Tags :உமா

கோவில் சுற்றி

தஞ்சாவூர் பெரியகோயிலில் குடமுழுக்கு விழாவையொட்டி அஸ்திர மகா யாகம் தொடக்கம்….

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயிலில் குடமுழுக்கு விழாவையொட்டி அஸ்திர மகா யாகம் இன்று தொடங்கியது.    இக்கோயிலில் பிப். 5 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள் ஜன. 31 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற வேண்டி தஞ்சையில் உள்ள எட்டு திசைகளிலும் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு யாகம் நடைபெற்றது.    இதைத் தொடர்ந்து தஞ்சை பெரிய கோயிலில் உள்ள நடராஜர் சன்னதி முன், அஸ்திர மகா யாகம் இன்று […]Read More

அழகு குறிப்பு

முடி கொட்டாமல் இருக்க……!

முடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள்:     தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் பல நேரத்தை செலவு செய்வது வழக்கமான ஒன்று தான். தலை முடியானது ஒருவருடைய அழகை நிர்ணயிக்க முக்கியமானதாகும். ஒரு வகையில் நாமும் கவரிமானைப் போலத் தான். எப்படி என்று கேட்குறீர்களா? பொதுவாக கவரிமான் தன் உடம்பில் இருந்து ஒரு முடி உதிர்ந்தாலும் உயிரை விடும் என்று சொல்வர். அதே போல் தான் நாமும். சொத்து, […]Read More

முக்கிய செய்திகள்

அமேசான்……..!!

10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்:      உலகின் மிகப்பெரிய வலைதள வா்த்தக நிறுவனமான அமேசான் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.    இதுகுறித்து அமேசான் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஜெஃப் பெஜோஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:    அமேசான் நிறுவனம் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் நேரடியாக மற்றும் மறைமுகமாக 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, கருத்துருவாக்கம், ரீடெயில், சரக்கு […]Read More

ஸ்டெதஸ்கோப்

அல்சரை குணப்படுத்தும் மணத்தக்காளி கீரை …..

  மணத்தக்காளி இலை சிறிது இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் வைட்டமின் இ, டி அதிக அளவில் உள்ளன. நார்ச்சத்து மிகுந்தது. இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வயிற்றில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்தும்.          மணத்தக்காளிக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், இருமல், இளைப்பு பிரச்னை குணமாகும். வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் சக்தி மிகுந்தது இந்தக் கீரை. சிறுநீர், வியர்வையைப் பெருக்கி உடலில் […]Read More

முக்கிய செய்திகள்

குரூப் 4 தோ்வில் முறைகேடு புகாா்:

தரவரிசையில் முதலிடம் பெற்றவா்களிடம் தீவிர விசாரணை……      குரூப் 4 தோ்வில் தரவரிசையில் முதலிடம் பெற்ற தோ்வா்களிடம் சென்னையில் உள்ள தோ்வாணைய அலுவலகத்தில் திங்கள்கிழமை தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவா்களிடம் குரூப் 4 பாடத் திட்டம் தொடா்புடைய கேள்விகளில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.     ஆனாலும், விசாரணை குறித்த விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. அதிகாரப்பூா்வமாக வெளியிடவில்லை.    குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. தோ்வு முடிவுகள் கடந்த […]Read More

பாப்கார்ன்

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்!!!!

  நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சுற்றிலும் வனப்பகுதி அமைந்துள்ளது. அதனால், காட்டெருமை, சிறுத்தை, புலி, மான், காட்டுயானை போன்ற வனவிலங்குகள் அவ்வப்போது சுற்றித் திரிவதைக் காண முடியும்.    வனவிலங்குகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாலும், போதிய உணவு கிடைக்காததாலும் வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி வருவது வாடிக்கையாக உள்ளது.  இந்நிலையில், கூடலூர் அடுத்துள்ள பாடந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டு அப்பகுதி வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.   குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கால்நடைகளை வேட்டையாட காத்திருக்க வாய்ப்பிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், […]Read More

அழகு குறிப்பு

இதோ உங்களுக்கான 5 வகையான பியூட்டி டிப்ஸ்……

முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிகிறதா..? அப்போ உங்களுக்கான நச்சுனு 5  டிப்ஸ் இதோ...    குளிர் காலம் வந்ததும் நமது முகத்தில் பல வித மாற்றங்கள் வர தொடங்கும். அந்த மாற்றங்களையெல்லாம் எளிதில் சமாளிக்க பல வழிகள் உள்ளன. குறிப்பாக இந்த கால கட்டத்தில் நமது முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய தொடங்கும்.Read More

அண்மை செய்திகள்

ஈரானில் 180 பேருடன் சென்ற உக்ரைன் விமானம் விபத்து!!!

ஈரான் தலைநகரில் இருந்து 180 பேருடன் புறப்பட்ட உக்ரைனின் போயிங் 737 வகை விமானம் புதன்கிழமை விபத்துக்குள்ளானது.   ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட சற்று நேரத்தில் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.    இந்நிலையில், விமான விபத்து தொடர்பான பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும் விபத்து தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் […]Read More

பாப்கார்ன்

தங்கம் ஒரு பவுன் விலை ரூ.31 ஆயிரத்தைத் தாண்டியது

சென்னை: சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை ரூ.31 ஆயிரத்தைத் தாண்டியது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கம் விலை ரூ.1,280 அளவுக்கு உயர்ந்துள்ளது. இதுவரை வரலாறு காணாத வகையில் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.   ஈராக்கில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் தங்கம் விலையும் உயர்வைக் கண்டு வருகிறது. மேலும் இது உயரும் என்று கருதப்படுகிறது.   சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், ஒரு […]Read More

பாப்கார்ன்

புதிய உச்சம் தொட்டது தங்கம்…..

  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ரூ.30 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. பவுனுக்கு ரூ.632 உயா்ந்து, ரூ.30,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.    கடந்த 25-ஆம் தேதி பவுன் தங்கம் ரூ.29,584-ஆக இருந்த நிலையில், தற்போது பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அடுத்த 3    மாதங்களில் ஒரு பவுன் தங்கம் ரூ.34 ஆயிரத்தைத் தொடும் என்று இந்திய தங்கம் மற்றும் நகை வா்த்தகா்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.    சா்வதேச பொருளாதாரச் சூழல், […]Read More