இடிபாடுகளில் சிக்கிய தீயணைப்பு வீரர்கள்…. ஜம்மு: ஜம்முவில் மூன்று அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டடத்துக்குள் தீப்பிடித்த போது அதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயன்ற போது திடீரென அந்தக் கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. கோல்புள்ளி பகுதியில் உள்ள…
Tag: கைத்தடி முசல்குட்டி
காதலில் அனுஷ்கா, விரைவில் திருமணம்?:
அனுஷ்கா ஒருவரை காதலிப்பதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகை அனுஷ்காவுக்கு 38 வயதாகிவிட்டது. அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஆசைப்படுகிறார்கள். இதையடுத்து அவர்கள் கோவில், கோவிலாக சென்று கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அனுஷ்கா கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக…
தைப்பூசம்:
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் நேர்த்திக்கடன்…. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகின்றனர். அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இன்று காலை…
பாகிஸ்தானில் பயிற்சி ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது….
பாகிஸ்தானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி காயமடைந்தார். பாகிஸ்தானின் ஷார்கோட் மாவட்டம் அருகே ராணுவ பயிற்சி விமானம் இன்று திடீரென விழுந்து நொறுங்கியது. இதில் விமானி காயத்துடன் உயர் தப்பினார். விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எனினும்…
இஸ்தான்புல் ஓடுபாதையில் விமானம் விழுந்து உடைந்தது:
இஸ்தான்புல் ஓடுபாதையில் விமானம் விழுந்து உடைந்தது: 3 பேர் பலி; 179 பேர் காயம்: இஸ்தான்புல்: : துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட போது மோசமான வானிலை காரணமாக விமானம் கீழே விழுந்து, தீப்பிடித்து, மூன்று துண்டுகளாக உடைந்ததில்…
நடிகர் யோகி பாபு திருமணம்….
நடிகர் யோகி பாபு, மஞ்சு பார்கவி என்ற பெண்ணை புதன்கிழமை மணந்தார். யோகி பாபுவின் குலதெய்வ கோயிலில் புதன்கிழமை காலை திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட…
கரோனா வைரஸ்: சீனாவில் பலி 425 ஆக அதிகரிப்பு….
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 20,400 போ் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, வூஹான்…
8 நாள்களில் சீனா கட்டி முடித்த சிறப்பு மருத்துவமனை!
கரோனா வைரஸ் நோய் தொற்று எதிரொலியாக 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையை சீனா 8 நாள்களில் கட்டிமுடித்துள்ளது. கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்களை கண்காணித்து உரிய…
சீனாவிலிருந்து 324 இந்தியர்கள் நாடு திரும்பினர்…..
ஏர்-இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் இருந்து முதல்கட்டமாக 324 இந்தியர்கள் சனிக்கிழமை காலை 7:30 மணியளவில் தில்லி விமானநிலையம் வந்தடைந்தனர். சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் கரோனா வைரஸ் வேகமாக…
