பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி லிட்டர் ரூ.74.73க்கும், டீசல் 5 காசுகள் குறைந்து ரூ.68.40க்கும் விற்பனை. சிறு-குறு, நடுத்தர தொழில்களுக்கான வட்டி மானியம் 3%ல் இருந்து 5% ஆக உயர்த்தப்படும் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020ம் ஆண்டிற்கான இறுதி…
Tag: இன்பா
கரோனா வைரஸ் தொற்று சந்தேகம்:
வடகொரியாவில் அதிகாரி சுட்டுக்கொலை…!!! பியாங்யாங்: வடகொரியாவில் கரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட அதிகாரி, பொது குளியல் அறைக்கு சென்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வட கொரியா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம்…
விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!!
ராணிப்பேட்டை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் 186 மாணவர்களுக்கு ராணிப்பேட்டை திமுக சட்ட மன்ற உறுப்பினர் காந்தி மற்றும்…
காவிரி டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும்:
மு.க. ஸ்டாலின்… காவிரி டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், என்னை…
நடிகா் விஜய் வீட்டில் வருமான வரிசோதனைக்கு பாஜக பொறுப்பல்ல:
பொன் ராதாகிருஷ்ணன்: நடிகா் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்ததற்கும், பாஜகவுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சா் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனைக்…
ஆர்.கே. செல்வமணியின் குரல்
தமிழ் சினிமா ஷூட்டிங் வெளி மாநிலங்களில் நடப்பதால் தமிழகத்துக்கு ரூ.3,000 கோடி இழப்பு” பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் வெளிமாநிலங்களில் படமாக்கப்படுவதால் தமிழகத்தை சேர்ந்த திரைத்துறை தொழிலாளர்கள் பலரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்றும் சமீப காலங்களில் படம் ரிலீசான முதல் நாளே இமாலய…
பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கை
பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கை – மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் பழைய மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் வாகனங்களை அழிப்பது தொடர்பான கொள்கை விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வரவுள்ளது.பழைய வாகனங்களை அழிக்கும் மையங்களை அமைத்து செயல்படுத்துவதற்கான விதிமுறைகள் தொடர்பான வரைவுக்…
கரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 722ஆக உயா்வு..
சீனாவில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 722ஆக சனிக்கிழமை அதிகரித்துள்ளது. இதன்மூலம் சார்ஸ் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகரித்துள்ளது. புதிய வகை கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளுடன் 34,546…
திரையரங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடவசதி குறித்து பரிசீலனை:
திரையரங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடவசதி அளிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ‘நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர்…
