6 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி திட்டம் – அமைச்சர் தங்கமணி தமிழகத்தில் எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு 6 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு புதிய மின் உற்பத்தித் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் அரசு கட்டடங்களை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இனி மின்தடையே இல்லை என்ற சூழலை அரசு உருவாக்கி வருவதாக குறிப்பிட்டார். விவசாய நிலங்களில் […]Read More
Tags :இன்பா
கவரிங் நகைக்காக கொலை செய்த கும்பல்: திருவண்ணாமலையில் சோகம்! கவரிங் நகையை தங்கம் என நினைத்து ஆசிரியையை கொலை செய்த கும்பலை போலீஸார் கைது செய்தனர். திருவண்ணாமலையில் உள்ள முனிவாந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் லூர்து மேரி. ஓய்வு பெற்ற அரசு ஆசிரியையான இவர் கடந்த 6ம் தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸ் லூர்து மேரி வீட்டருகே கறிக்கடை நடத்தி […]Read More
சளி தொல்லையை முற்றிலும் விரட்டும் தூதுவளை….!! தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளிமுதலியவை நீங்கும். தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும். […]Read More
உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை இறுதி செய்யும் பணிகள் தீவிரம்!. டிசம்பர் 27 மற்றும் 28 எனத் தகவல்! பள்ளி, கல்லூரி மாணவர்களின் தேர்வுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளாட்சித் தேர்தல் தேதியை தீர்மானிக்கும் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலின் போது பணியாற்றக்கூடிய 6 லட்சத்து 50 ஆயிரம் தேர்தல் பணியாளர்களின் பட்டியலை, மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளிடம் கேட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன், மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் […]Read More
மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியாக செயல்பட சரத்பவார் முடிவு. பாஜக- சிவசேனா இடையே உடன்பாடு ஏற்பட்டதாக தகவல். சிவசேனா ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு என தகவல். சிவசேனாவுடன் கைகோர்க்க முடியாது – சரத்பவார் பாஜகவுடன் இணைந்து விரைவில் ஆட்சி அமையுங்கள் – சிவசேனாவுக்கு சரத்பவார் வேண்டுகோள்Read More
நீர் நிலைகளில் சாய கழிவுகள் கலப்பதில்லை, அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சுற்றுச்சூழல் துறை எடுத்து வருகிறது – சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன். பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் தினந்தோறும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது – அமைச்சர் கருப்பணன்.Read More
உள்ளாட்சி தேர்தல்-எம்.எல்.ஏ, எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்துகிறது அதிமுக. கட்சித் த லைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தலைமையில், நவ.6ம் தேதி ஆலோசனை. இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்.Read More
வேல் பாய்ச்சல் -5—————————–மொழிகளின் மிசையில் தனிப்பெரும் அழகுஅமிழ்தின் இசையில் களிகூறும் பேரழகு -எங்கள்அங்கம் வளர்த்து சங்கம் கண்ட தமிழ் மகள்.இங்ஙனம் கூறுவதில் மகிழ்த்தன புராணங்கள் ஒன்பது வாசல்கள் உடையன மானுடம்ஒன்பது புராணங்கள் உடையன ஆலயம்பெரியாபுராணம் தொடங்கி சேது புராணம் வரைபெருந்தமிழ் விளையாட்டைதனதாக்கி கொண்டன இறையோனின் முக்கண் போல ,ஒளிக்காட்டிநிறையென மானுடம் நிம்மதி காண செய்யபெரியாபுராணமும் ,திருவிளையாடற் புராணமும்கந்தபுராணமும் தமிழனின் கையேடு ஆயின .. அகன்ற நெருப்போனை போல கதிர் பரப்பிஅழகன் குமாரனை பாடும் கந்தபுராணம்,நன்னாயகம் […]Read More
சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் வேல் பாய்ச்சல் -4Read More
சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் : வேல் பாய்ச்சல் -3 மு.ஞா.செ.இன்பா ஈரடி குறளில் ,புதுமை செய்தவன் இவ்வையகம் திரும்பி பார்க்கும் என்று நினைத்தான் பாரடி கூத்தை பைத்தியக்காரன் ஒருவன் ஈரடி குறளை செய்யுள் என்கிறான் என்றது உலகம் .. வேதனையில் நொந்து ,மனம் ஒடிந்து விதியே ,சாவை தாராயோ என திண்ணை தோறும் விசும்பி அந்த புலவனை அன்னையாய் அணைத்தாள் ஒவ்வை பாட்டி… ஈரடி குறள் சங்க பொதிகையில் நீந்தி இதயங்களை கொள்ளை கொண்டன […]Read More