குஜராத் நித்தியானந்தா மட நிர்வாகிகள் இருவர் கைது. நித்தியானந்தாவின் சிஷ்யையின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் கைது. அகமதாபாத்தில் வைத்து இருவரையும் கைது செய்தது குஜராத் போலீஸ். தந்தை ஜனார்த்தன சர்மா கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் நடவடிக்கை. தனது மகளை மீட்க வேண்டும் என்று கோரி ஹேபியஸ் கார்பஸ் மனு போட்டிருந்தார் சர்மா. கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து ஆசிரமத்திற்குள் நுழைந்து போலீஸ் நடவடிக்கை. நித்தியானந்தா மீது ஆள் கடத்தல், துன்புறுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் […]Read More
Tags :இன்பா
முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு. தஞ்சை: தமிழ்ப்பல்கலைகழத்தில் விதிகளை மீறி பேராசிரியர்களை நியமித்த புகாரில் முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புப்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை. உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு.Read More
சிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த பத்தாம் வகுப்பு மாணவன் கைது: திருப்பதி: ஐதராபாத்தில் 7 வயது சிறுவனை கடத்தி மூன்று லட்ச ரூபாய் பணம் கேட்டு பெற்றோருக்கு மிரட்டல் விடுத்த பத்தாம் வகுப்பு மாணவனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனா். ஐதராபாத்தில் உள்ள மியாபேட் பகுதியில், வீட்டுக்கு முன் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது […]Read More
ராஜஸ்தானில் பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதல்: 11 பேர் பலி! ராஜஸ்தானில் பேருந்து மற்றும் லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15 பேர் வரையில் கொல்லப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலம் லகாசர் கிராமம் அருகே பிகானேர் என்ற இடத்தில் திங்கள்கிழமை காலை, பேருந்து ஒன்று எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், […]Read More
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் கதிர்ஆனந்த் தமிழில் உறுதிமொழி ஏற்று எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார். மறைந்த உறுப்பினர்களுக்கு மக்களவை, மாநிலங்களவையில் இரங்கல். அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ராம்ஜெத்மலானி, குருதாஸ் தாஸ்குப்தா மறைவுக்கு இரங்கல். காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை வீட்டு சிறையில் இருந்து விடுவித்து அவையில் பங்கேற்க வைக்குமாறு காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் மக்களவையில் அமளி.Read More
இட ஒதுக்கீடு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கூடாது – உயர் நீதிமன்றம் தமிழக அரசு ஊழியர்களுக்கு பணி மூப்பு வழங்குவதும் சட்ட விரோதம் – உயர் நீதிமன்றம் நெடுஞ்சாலை துறை, அறநிலைய துறை, பொதுப் பணித் துறை அதிகாரிகள் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பணி நியமனத்திற்கு மட்டுமே இட ஒதுக்கீடு பொருந்தும் – நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வு தீர்ப்புRead More
ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்த விசாரணை முழுமையாக முடியும் வரை வதந்திகளை பரப்பாதீர்கள்; போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு வருகிறது – சென்னை ஐஐடி நிர்வாகம். சென்னை ஐஐடியை முற்றுகையிட்டு திமுக மாணவரணியினர் போராட்டம்:மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.Read More
ரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி: பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் விமானங்கள் வாங்க ரூ.58 ஆயிரம் கோடி ஒப்பந்தம். 2016ம் ஆண்டு ஜன. 26ம் தேதி, பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒப்பந்தம் போட்டது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி வழக்கு தொடரப்பட்டது. சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுக்களை 2018 டிச.14ல் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு […]Read More
குப்பைமேனி (Kuppaimeni) பலவித பிரச்சனைகளுக்கு இயற்கை தந்த வரம்..! குப்பைமேனி மருத்துவ பயன்கள் (Acalypha Indica benefits)..! நம் உடலின் இரத்தம் நாம் சாப்பிடும் உணவுகளினால் கெட்டுப்போகிறது. என்ன காரணம் என்றால் நாம் சாப்பிடும் உணவு. நம் நாட்டின் தட்பவெப்பதை பொறுத்து, நவீன கால துரித உணவுகளே முதல் காரணம் ஆகும். காரணங்கள்: மது மற்றும் புகை பிடித்தல் போன்ற காரணங்களினால் நம் உடலில் […]Read More
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தடை கோரிய வழக்கு. நாங்கள் ஏன் விசாரிக்க வேண்டும் – நீதிபதிகள் கேள்வி. தகுதிநீக்க வழக்கு இல்லையே? எனவும் நீதிபதிகள் கருத்து. செல்லாத ஓட்டுக்களை எண்ணினால், தோல்வியடைய நேரும் – எம்.எல்.ஏ இன்பதுரை தரப்பு. வழக்கு விசாரணையை வருகிற 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது, உச்சநீதிமன்றம். முறையாக இல்லாத ஓட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதால், 49 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்- இன்பதுரை தரப்பு.Read More