குஜராத் நித்தியானந்தா மட நிர்வாகிகள் இருவர் கைது.
குஜராத் நித்தியானந்தா மட நிர்வாகிகள் இருவர் கைது. நித்தியானந்தாவின் சிஷ்யையின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் கைது. அகமதாபாத்தில் வைத்து இருவரையும் கைது செய்தது குஜராத் போலீஸ். தந்தை ஜனார்த்தன சர்மா கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் நடவடிக்கை. தனது மகளை மீட்க வேண்டும் என்று கோரி ஹேபியஸ் கார்பஸ் மனு போட்டிருந்தார் சர்மா.
கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து ஆசிரமத்திற்குள் நுழைந்து போலீஸ் நடவடிக்கை. நித்தியானந்தா மீது ஆள் கடத்தல், துன்புறுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப் பதிவு.