சோளத்தின் மருத்துவ பயன்கள்:
மருத்துவ பயன்கள்:
1. சோளத்தில் அதிகளவு மாவுசத்து, நார்சத்தும் அடங்கியுள்ளதால் இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது.
2. குலூட்டான் எனும் வேதிப்பொருள் சோளத்தில் இல்லாத காரணத்தால் கோதுமை ஒவ்வாமை உள்ளவர்களும் சோளத்தை சாப்பிடலாம்.
3. கோதுமையில் உள்ள புரதத்தைவிட சோளத்தில் உள்ள புரதம் சிறப்பு வாய்ந்தது.
4. சோளத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இது மலச்சிக்கலுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது.
5. நீரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்டதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்.
6. சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.
சோளத்தில் உள்ள சத்துக்கள்:
ஆற்றல் – 349 கி.கலோரிபுரதம் -10.4 கிராம்கொழுப்பு – 1.9 கிமாவுச்சத்து – 72.6 கிகல்சியம் – 25 மி.லிஇரும்புசத்து 4.1 மி.கிபீட்டா கரோட்டின் – 47 மி.கிதயமின் – 0.37 மி.கிரிபோப்ளோவின் 0.13 மி.லி
சோளத்தை வைத்து ரொட்டி,பணியாரம் ,இட்லி,அடை என பலவிதமான பலகாரம் செய்து சாப்பிடலாம்.மிகவும் ஆரோக்கியமானது