மார்த்தாண்டம் எஸ்.ஐ.வில்சன் சம்பவத்தில் திடீர் திருப்பம்

மார்த்தாண்டம் எஸ்.ஐ.வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம். கேரளாவை சேர்ந்த முகமது சமி, ஹெளசிக் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை. முகமது சமி, ஹெளசிக் ஆகியோர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளதாக திடுக்கிடும் தகவல். கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் 4 பேர் ஊடுருவி உள்ளதாக தகவல். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேரையும் பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு.

எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு.மார்த்தாண்டம் பகுதியில் எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சிசிடிவி அடிப்படையில் அடையாளம் காணப்பட்டனர்.கன்னியாகுமரியை சேர்ந்த அப்துல் சமீம், தெளபீக் ஆகியோரை பிடிக்கும் பணி தீவிரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!