நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிகை இந்துஜாவும் இடம்பெற்றுள்ளார்
மூக்குத்தி அம்மன் என்ற படத்துக்கான கதையை எழுதியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. இந்தப் படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
Tags: சேட்டை வித் சுஹீ
