இந்து ரக்‌ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பேற்பு

ஜேஎன்யூவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்து ரக்‌ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பேற்பு.ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்று கிழமை மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.தேச விரோத நடவடிக்கைகளின் மையமாக ஜேஎன்யூ உள்ளது – இந்து ரக்‌ஷா தளம்.தேச விரோத நடவடிக்கைகளை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் – இந்து ரக்‌ஷா தலைவர் பிங்கி சவுத்ரி.“மற்ற பல்கலைக்கழகங்களில் தேச விரோத செயல்கள் நடைபெற்றால் தாக்குதல் நடத்துவோம்”. 
Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!