குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரயில் கட்டணம்

 குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரயில் கட்டணம்
குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு, 2 காசுகள் உயர்வு. குளிர்சாதன வசதி ரயில்களில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 4 காசுகள் உயர்வு. 2ம் வகுப்பு சாதாரண ரயில், படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்புக்கு கிலோ மீட்டருக்கு 1 காசு உயர்வு. ரயில் கட்டணம் உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது, ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு கட்டண உயர்வு பொருந்தாது. சூப்பர் ஃபாஸ்ட் கட்டணம் மற்றும் முன்பதிவு கட்டணத்தில் மாற்றம் இல்லை.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...