விவசாய நகைக்கடன் வட்டி உயர்வு!

 விவசாய நகைக்கடன் வட்டி உயர்வு!
விவசாய நகைக்கடன் வட்டி உயர்வு!

7% வட்டியில் இனி விவசாய நகைக்கடன் வழங்கக் கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்! 
11% நகைக்கடன் வட்டியில் வழங்கப்பட்டு வந்த 4% மானியம் நிறுத்தம் விவசாயிகளுக்கான விவசாய நகைக்கடன் வட்டியும் 7%லிருந்து 9.25% முதல் 11% வரை உயர்த்தப்பட்டுள்ளது . விவசாயிகளாக இல்லாதவர்களும், விவசாய நகைக்கடன் பெற்று வருவதாக வந்த புகாரில் நடவடிக்கை என தகவல்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...