மதுரையில் புதிய தொழில்முறைப் பயிற்சிகள்

 மதுரையில் புதிய தொழில்முறைப் பயிற்சிகள்

60கிலோ மீட்டர் பயணம் செய்து தொழில் பயிற்சிகளை எடுத்துக் கொள்ளும் பட்டதாரிகள் அப்படியென்ன பயிற்சின்னு கேக்குறீங்களா ? ஒருவேளை அரசாங்கம் மறுபடியும் நீட், வங்கிதேர்வு இப்படி ஏதாவது ஒரு புதிய தேர்வை அறிமுகப்படுத்திடுச்சினோன்னு நினைச்சா நீங்கள் நினைப்பது தவறு. ஏன்னா இந்த பயிற்சி பரோட்டா போடுவதற்கு மாஸ்டர்களை உருவாக்கும் பயிற்சி.

வெண்ணிலாகபடிக் குழுவில் ஒரு காட்சியில் சூரி ​வெறித்தனமாக  ப​ரோட்டா சாப்பிடுவ​தைப் பார்த்திருப்பீர்கள் மறக்கமுடியாத காட்சியும் ப​​ரோட்டா என்றா​லே சூரியின் நி​னைவு வருவது என்கிற அளவிற்கு அந்த காட்சி ஹிட் அடித்தது. அப்படிப்பட்ட ​வெறியர்களுக்கு இன்பம் அளிக்கும். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...