பிரபல காமெடி நடிகர் விடிவி கணேஷ் ரிஜெக்ட் செய்த நயன்தாரா

 பிரபல காமெடி நடிகர் விடிவி கணேஷ் ரிஜெக்ட் செய்த நயன்தாரா
நயன்தாராவை ரிஜெக்ட் செய்த முன்னணி இயக்குனர்..! பிரபல காமெடி நடிகர் விடிவி கணேஷ் வெளியிட்ட தகவல்..!…
தமிழ் சினிமாவில், லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்துள்ளவர் நடிகை நயன்தாரா. இவரின் கால் ஷீட் வேண்டும் என முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் வரிசையில் நிற்கும் நிலையில் சில வருடங்களுக்கு முன், நயன்தாராவை பிரபல இயக்குனர் ஒருவர் ரிஜெக்ட் செய்து விட்டார் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார், 

பிரபல காமெடி நடிகர் விடிவி கணேஷ். பல புதிய நடிகைகள், கோலிவுட் மற்றும் டோலிவுட் பக்கம் படையெடுத்தாலும், முன்னணி நடிகர்களின் முதல் சாய்ஸ் நயன்தாராவாக தான் உள்ளார். அவருடைய கால் ஷீட் கிடைக்கவில்லை என்றால் தான் மற்ற நடிகைகள் பக்கம் திரும்புகிறார்கள். அந்த வகையில், நயன்தாராவும் அவர், தேர்வு செய்து நடித்து வரும் ஒவ்வொரு படங்களிலும், தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார்  என்பது நாம் அறிந்தது தான். இந்நிலையில்,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...