தீபாவளி போனஸ் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு. 20 சதவீதம் போனஸ் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு.  
நஷ்டமடைந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு, 10 சதவீதம் போனஸ்.  போனஸ் அறிவிப்பால் 3,48,503 பேர் பலனடைவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!