இயக்குனர் மணிரத்னம் – தேசத்துரோக வழக்கு

 இயக்குனர் மணிரத்னம் – தேசத்துரோக வழக்கு

திரைப்பட இயக்குனர் மணிரத்னம் மீது பாய்ந்தது, தேசத்துரோக வழக்கு:

குழு வன்முறை தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரம் : பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் முசாபர்நகர் நீதிமன்றம் அதிரடி. மணிரத்னம் உள்பட 50 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...