வானிலை – முன்னேற்பாடு
மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு. சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை.
மழைக்காலம் தொடங்குவதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை. தொற்றுநோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.