கர்நாடகா அணைகளின் நிலவரம்
தற்போதைய நிலவரம் கர்நாடகாவில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு 9 ஆயிரத்து 599 கன அடியாக உள்ளது.
கர்நாடகா அணைகளின் நிலவரம்
கிருஷ்ணராஜசாகர் அணை
மொத்த கொள்ளளவு : 124.80 அடி
இன்றைய நீர்மட்டம் : 124.80 அடி
நீர்வரத்து : 8,827 கன அடி
நீர் வெளியேற்றம் : 8,599 கன அடி
கபினி அணை
மொத்த கொள்ளளவு : 84.00 அடி
இன்றைய நீர் மட்டம் : 82.35 அடி
நீர்வரத்து : 2,077 கன அடி
நீர் வெளியேற்றம் : 1,000 கன அடி
இரு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு மொத்தம் வெளியேற்றப்படும் நீரின் அளவு 9,599 கன அடியாக உள்ளது.
கரூர் புகளூர் தடுப்பணை கட்டும்போதே அதில் மின்சாரம் தயாரிக்கலாமா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது – கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி. குளித்தலை மற்றும் நெரூர் பகுதிகளில் தடுப்பணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்வதற்கு தமிழக அரசு ரூ .50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது – விஜயபாஸ்கர்