வழக்கை ரத்து செய்த மனு தள்ளுபடி – காதர் பாட்ஷா

 வழக்கை ரத்து செய்த மனு தள்ளுபடி – காதர் பாட்ஷா

சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்ஷா மீதான சிலைக்கடத்தல் வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு

2008ல் அருப்புக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட 6 சிலைகளை ரூ.6 கோடிக்கு விற்றதாக காதர் பாட்ஷா உட்பட 2 பேர் மீது சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு 2017ல் வழக்குப்பதிவு செய்தது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...