ஆய்வு கூட்டம் நிறைவு:முதலமைச்சர் பழனிசாமி

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் நிறைவு.

சாலைகளில் பழுதுகளை சரிபார்ப்பது, நோய்தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது, தடையில்லா மின்சாரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!