நட்டியின் “web “ படத்தின் லிரிக் வீடியோ…!-தனுஜா ​​ஜெயராமன்

 நட்டியின் “web “ படத்தின் லிரிக் வீடியோ…!-தனுஜா ​​ஜெயராமன்

வேலன் புரொடக்‌ஷன் VM முனிவேலன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஆருன் இயக்கத்தில் நடிகர் நட்டி என்கிற நட்ராஜ் நடித்திருக்கும் திரைப்படம் “ web”. விரைவில் திரைக்கு வரவிருக்கிற இப்படத்தின் “உலகமாய் இருந்தாயே ” பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 5. 00 மணிக்கு வெளியாகியுள்ளது.

இப்பாடலின் லிரிக் வீடியோவை நடிகை சோனியா அகர்வால் தற்போது வெளியிட்டுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார்.. “உலகமாய் இருந்தாயே “ பாடலை சாதனா சர்க்கம் குழுவினரோடு பாடியுள்ளார்.

Web படத்திற்கு இளையராஜாவின் மகனான கார்த்திக் ராஜா நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் ஒரு பாடலான உலகமாய் இருந்தாயே லிரிக் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...