ஆல்வின் டாப்லர் நினைவு நாள்
ஆல்வின் டாப்லர் நினைவு நாள்
ஆல்வின் டாப்லர் (Alvin Toffle) நியுயார்க்கைச் சேர்ந்த சமூக அறிவியல் அறிஞர், நூலாசிரியர், எழுத்தாளர் ஆவார்
இவர் எதிர்கால அதிர்ச்சி என்னும் நூலின் ஆசிரியர்.
1970 இல் வெளிவந்த இந்த நூல் லட்சக் கணக்கில் விற்பனையாகிப் புகழ் பெற்றது.
அதில்
இனி வரும் காலத்தில் கணினி, இணையம், பொருளியல், தொழில் நுட்பம் போன்ற வளர்சசி நிலை மாற்றங்கள் ஏற்படும் என முன் கூட்டியே ஆல்வின் டாப்லர் கணித்தார்.
கணம் தோறும் முன்னேறி வரும் தகவல் புரட்சி என்பது பொதி சுமப்பது போல் ஆகும் என விவரித்தார்.
குடும்ப வாழ்க்கை முறை சிதையும் என்றும் குற்ற நடவடிக்கைகள் பெருகும் என்றும் மயக்க மருந்துகள் பயன்படுத்தல் அதிகமாகும் என்றும் அறிவு சார்ந்த அரசியல் வளரும் என்றும் கணித்தார்.
குளோனிங் முறையில் உயிரினங்கள் உருவாக்கும் காலம் வரும் எனவும் முன்னதாக கணித்தவரிவ