என்னவென்று கேட்க வேண்டிய நீயே எட்டி நிற்கையில்- கொட்டிக் கெடக்கும் பணத்தால் என்ன பயன்? என்னவனே! ஆயிரங்களல்ல…. தேவை உன் அருகாமைதான் என்பது எப்போது புரியும் உனக்கு !!! கடந்த சில ஆண்டுகல்ல வாக்குவாதம், சண்ட, முகச்சுளிப்பு இல்லாத ஒரு விசேஷமாவது நம்ம வீட்டுல வந்துருக்கா? எது சொன்னாலும் உடனே உனக்கென்ன தெரியும் ? ன்னு ஒரே கேள்வி கேட்டு என்ன மடக்குற! பரவாயில்ல ஆனா இப்ப நம்ம கொழந்தைங்க கூட […]Read More
அத்தியாயம் – 3 சந்திரனும் சூரியனும் ஒரு நிமிடம் சந்தித்து பிரியும் விடியலின் நேரத்தில் மெல்லிய காற்று உடலை தழுவி செல்ல, தன் வீட்டு தோட்டத்தில் ஜாகிங் போய் கொண்டிருந்தான் கதிர். வீட்டினர் அனைவரும் உறக்கத்தில் இருக்க அவன் மட்டுமே தோட்டத்தில் ஓடிக் கொண்டிருந்தான். அண்ணன்கள் இருவருக்கும் இதிலெல்லாம் ஆர்வம் இருந்தது இல்லை. எந்த நேரமும் அப்பாவுடன் பிசினஸ் விஷயமாக அலைவார்களேத் தவிர இதற்கெல்லாம் வரவே மாட்டார்கள். ஒரு மணி நேரம் ஓடி முடிக்கும் வேளையில் வீட்டில் […]Read More
4 ஒரு மாதத்திற்குப் பிறகு… அந்தச் சனிக்கிழமையில் விக்ரமின் கைப்பேசி ஒலித்தது. “ஹலோ சார்! குட்மார்னிங்.” “ஹாய் மிஸ்.வைஷாலி! என்ன காலையிலேயே என் ஞாபகம்?” என்று சிரிப்புடன் கேட்டான் விக்ரம். “ஸ்டூடண்ட்ஸ் சார்பாக உங்களுக்கு, எங்களோட நன்றியைச் சொல்லணும். உங்க செகரெட்டரிகிட்ட சொல்லி, உங்களுக்கு எப்போ வசதிப்படும், ஒரு சின்ன ஃபங்ஷன் வைக்கணும்னும் கேட்டேன். அவர் இப்போதைக்கு முடியாது; நீங்க ரொம்ப பிஸின்னு சொல்லிட்டார். சரி சார்! எந்த ஒரு அங்கீகாரமும், சரியான நேரத்தில் கிடைத்தால் தானே […]Read More
அத்தியாயம் – 2 அமைதியான பௌர்ணமி இரவு ஊரடங்கிய வேளையில் கருப்பு நிற ஜாகுவார் கார் சீரான வேகத்துடன் போய்க் கொண்டிருந்தது.நாள் முழுவதும் ஓடி உழைத்து அசதியில் உறங்கும் மக்களிடையே குற்றங்கள் புரியும் மனங்கள் மட்டும் உறங்காது விழித்திருந்தது. கடற்கரையின் இருளில் காரை நிறுத்தி பூட்டிவிட்டு தன் நீள கால்களை வேக வேகமாக எடுத்து வைத்து நாலே எட்டில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகின் அருகே வந்தான். அவன் படகின் அருகில் வந்த மறுநிமிடம் செடிகளின் இடையில் […]Read More
“இளம் தொழில் அதிபரின் காதல் அரங்கேற்றம்… இளம் பெண்களின் கனவுக் காதலன். நான்கே ஆண்டுகளில் தொழில் சாம்ராஜியத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த, செந்தளிர் குழுமத்தின் உரிமையாளர் விக்ரம் குமார் சௌத்ரியின் காதல் லீலைகள். இது உண்மையா? அல்லது எப்போதும் தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள, அவர் செய்யும் தந்திரமா?” கல்லூரியை விட்டு வரும்போதே, ஹாஸ்ட்டலின் விசிட்டர்ஸ் அறையிலிருந்த செய்தித்தாளைக் கையோடு கொண்டு வந்திருந்த ராகினி, முதல் பக்கத்திலிருந்த சூடானச் செய்தியைப் பார்த்ததும், அதை வைஷாலியின் காதில் விழும்படி […]Read More
கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி! 1954ம் ஆண்டில் இவர் மறைந்தபோது இவருக்கு வயது 50தான். அதற்குள் பலப்பல சுவாரஸ்யமான சரித்திரக் கதைகளையும், விறுவிறுப்பான சமூகக் கதைகளையும், பேன்டஸிக் கதைகளையும் எழுதிக் குவித்திருந்தார். இவர் மறைந்து 63 ஆண்டுகள் ஆகி, இவரது படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு, ஏறக்குறைய இவரது நாவல்களைப் பதிப்பிக்காத பதிப்பகங்களே இல்லை என்ற அளவுக்கு அனைவரும் பதிப்பித்தும் இன்றும் பரபரப்பாக விற்பனையாகி வருகின்றன அவரது புத்தகங்கள். ஐந்து தலைமுறைகள் தாண்டி, இன்றைய இளைய தலைமுறையினரும் கல்கியின் எழுத்துக்களைப் பற்றிக் கேள்விப்பட்டு […]Read More
“செந்தளிர் குரூப் ஆஃப் கம்பெனீஸ்” பெயர்ப் பலகையைப் பார்த்து உரக்க வாசித்த ஜனனி, “வைஷு! எவ்வளவு பெரிய கேம்பஸ்டீ!” என்றாள் வியப்புடன். “இடம் பெரிசா இருக்கறதும், ஆள் வசதியாக இருக்கறதும் பெரிசு இல்லை. மனசு பெரிசா இருக்கணும்!” என்றாள் வைஷாலி. “ச்சூச்சூ! தத்துவம்… வைஷாலி மாதாஜி!” எனப் பதிலுக்குக் கேலி செய்தாள் ஜனனி. “போதும். வாயை மூடிகிட்டு வாடீ” என்றவள், உள்ளே செல்ல முயன்றாள். வாசலில் இருந்த காவலாளி, “மேடம்! யாரைப் பார்க்கணும்?” என்றபடி தடுக்க முயன்றான். […]Read More
- புதுக்கோட்டையைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது..!
- ஸ்டார்லைனர் விண்கலம், பூமிக்குத் திரும்பியது..!
- பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தள, ஆடம்பரத் தேர்பவனி திருவிழா..!
- தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 வது பொதுக்குழு கூட்டம் இன்றுகூடுகிறது..!
- வரலாற்றில் இன்று (08.09.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 08 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- “ஞான குருவே” – உதயம் ராம்
- பிள்ளையாரும் பிறை நிலாவும்!
- விநாயகர் பாடல் | பிள்ளையார் சுழி போட்டு | கவிஞர் முனைவர் ச.பொன்மணி |
- ‘கோட்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் வேட்டை..!