ஜீனி திகைத்தது. ‘ழே’யென்று விழித்தது. அதற்குள் இங்கே விபரீதம் அரங்கேறத் தொடங்கியிருந்தது. “அப்பா… எனக்கு என்னாச்சு..? இந்தத் தடியன் உடம்புக்குள்ள நான் எப்டி வந்தேன்..?” என்று அலறியபடி சங்கரனிடம் ஓடினாள் குமார். “ராஸ்கல், தடியன் கிடியன்னு சொன்னே பிச்சுப்புடுவேன். மரியாதை கெட்டவளே..” என்றபடி அவனைத் துரத்தினான் நிஷா. “சரி, மரியாதையாவே சொல்றேன். அப்பா, இந்தத் தடியர்ர்ர் உடம்புக்குள்ள நான் எப்டி வந்தேன்னு சுத்தமாப் புரியல. காப்பாத்துங்க..” என்றபடி சங்கரனிடம் அண்டினாள் குமார். “யோவ் மாப்ள… என்ன வேலையய்யா […]Read More
பீஹாரில் நான் கொன்ற புத்திசுவாதீனமற்ற கணவன், தான் சாகப் போகிறோம் என்பதை உணராமலேயே, ஓர் உயர்ந்த கட்டிடத்தில் இருந்து, கடவுளிடம் சேர்வதற்காக நான் காட்டிய வழியான, குதித்தடைவது என்ற வழியைப் பின்பற்றிக் கீழே குதித்துச் செத்தான். சாவு என்பதையே உணராதவன். என் கைகளில் ரத்தக்கறை படியவில்லை. என் மேல் குற்றக்கறை படியவில்லை. போலீஸ், அவன் சித்தசுவாதீனமற்றவன் என்பதால் தற்கொலை செய்து கொண்டான் என்று ஃபைலை மூடிவிட்டது. ரத்தம் விரயமானதை நான் பார்க்கவே இல்லை. அவனுடைய படித்த மனைவி, […]Read More
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடகம், சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். இலக்கிய உலகத்திற்குக் கிடைத்த ஒரு நல்முத்து கவிஞர் ரவி சுப்பிரமணியன், எனும் எழுத்து உலகப் படைப்பாளி. 1963ல் பிறந்த இவர் ஒரு பன்முகக் கலைஞர். வானொலி, தொலைக்காட்சி, இயல், இசை, நாடகம், டி.வி., மீடியா போன்ற எல்லாவற்றிலும் இவர் தடம் பதித்தவர். எண்ணற்ற நூல்களைக் கவிதை வடிவில் படைத்தவர். […]Read More
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடகம், சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். K.சிவசுப்பிரமணியம் எனும் இவர் 13-11-1931-ல் குப்புசாமி – மதுரம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். சித்தார்த்தன் எனும் புனைபெயரிலேயே கடந்த 60 ஆண்டுகளாக நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு படைப்புகளையும் எழுதி வெளியிட்டு வெற்றி கண்டவர். எழுத்து உலகிலும், இலக்கியத்திலும் இவருக்கு உள்ள […]Read More
“ஏய்.” “……” “இதோடு பத்துமுறை கூப்பிட்டு விட்டேன். இந்த முறை நீ பதில் பேசாவிட்டால், நான் எழுந்து போய்விடுவேன்.” “ம்” என்றாள் உமா. நான், அவள் மடியில் தலைவைத்திருந்தேன். அவள், தன் இருகால்களையும் சோஃபாவில் இருந்து, கீழே தொங்க விட்டிருந்தாள். நான் கண்களை உயர்த்தி, அவளைப் பார்த்தேன். அவள் கண்கள் கலங்கி இருந்தன. “அழுகிறாயா என்ன?” என்று பதற்றப்பட்டுக் கொண்டு எழுந்து விட்டேன். “ம்.” “ஏன் உமா?” “என்னால் தாங்க முடியவில்லை சிவா.” “எது?” “இந்த ஒரு […]Read More
அவமானத்தில் பயத்தில் கூனிக் குறுகி இருந்த அவனை அரசர், “எழுந்திரு சுமத்திரா” என்று அவனின் தோளைத் தொட்டுத் தூக்கினார். அவனது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. இருவரின் கண்களிலிருந்தும் தாரை தாரையாகக் கண்ணீர் பெருகி வழிந்து கொண்டிருந்தது. “என்ன நடந்தது? “ என்றார் அரசர். “ நானும் குயிலியும் மிகவும் பாதுகாப்போடுதான் பல்லக்கைக் கவனித்து வந்தோம். ஆனால், நம் வீரனாலேயே அரசர் தாக்கப்படுவார் என்று துளியும் நான் நினைக்கவில்லை” என்றான். அப்பொழுது தான் அரசர் முத்து வடுகநாதர் சிவகொழுந்தை […]Read More
கோவில் தேடி வந்தோம் – அம்மா குறைகள் தன்னைப் போக்கு ஆவி உள்ள வரைக்கும் – அம்மா அல்லல் தன்னை நீக்கு நாவில் நிலைத்து நிற்பாய் – அம்மா நல்ல வைகள் அருள்வாய் சேவித் தெழுந்தோம் உன்னை -அம்மா செழிப்பை நீயும் தருவாய் அப்போது தான் நித்திரை விடுத்து கையை தேய்த்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டவாறு எழுந்த சுந்தரவதனனைப் போன் ஒலித்து அழைத்தது. யார் இந்த அதிகாலைல போன்? அக்கா! அக்காவுக்கு ஏதாவதோ? காலம் மாறினாலும் இந்த […]Read More
அது ஒரு குகைப்பாதை. ஏழடி அகலம். ஏழடி உயரம். ஜெலட்டின் வெடிகளை வைத்துத் தகர்க்கப்பட்ட குகைப்பாதை. நீளமாக முடிவின்றிப் போய்க் கொண்டே இருந்தது. பாதையில் காலுக்குக் கீழே தண்டவாளம் ஒன்று ஓடியது. நாரே கேஜ் தண்டவாளம். தலைக்கு மேல் இரண்டு இரும்புக் குழாய்கள். நடக்க, நடக்க இரும்புக் குழாய்களும் நீண்டன. ஒரு குழாயில் காற்று. அழுத்தப்பட்ட காற்று. அந்தக் காற்று பாறைகளை ஓட்டை போடும் ட்ரில்லர் இயந்திரத்தை இயக்குவதற்குப் பயன்படுத்தலாம். மற்றபடி சுவாசிப்பதற்குப் பூமி மட்டத்திலிருந்து குளிரூட்டப்பட்ட […]Read More
நாடகம் மற்றும் சினிமா நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இயக்கிய ஆளுமைகளைப் பற்றியும் இங்கே தொடர்ந்து பதிவு செய்கிறார். உதிரும் நிலையில் உள்ள காகிதங்களையும், செல்லரித்துப் போன நிலையில் இருந்த பழங்காலத் தமிழ்ச்சுவடிகளையும் தேடித் தேடிக் கண்டுபிடித்து அவற்றையெல்லாம் புதுப்பித்து நூலாக்கி மீண்டும் இலக்கிய உலகிற்கு அர்ப்பணித்து இலக்கியவாதிகளை எல்லாம் புல்லரிக்கச் செய்த உன்னத மனிதர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களைத்தான். சில வார்த்தைகள் சொன்னாலும் அதை அழகாகவும், அவருக்கே உரிய சிலேடையாகவும் […]Read More
நண்பர்களே 6-வது நாளாக நாங்கள் ஹைதராபாத்தில் எங்கள் அறையை காலி செய்து கொண்டு வாகனத்தில் வழக்கம்போல் காலையில் கேட்டு 8.40 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம். முதலாவதாக டேங்க் பண்ட் என்கிற இடத்தை சென்று பார்த்தோம். அது வேறு எங்கும் இல்லை. லும்பினி பார்க் பகுதியில் உள்ள புத்தர் சிலை சொல்கிறோம் அல்லவா அந்த ரோடுதான் TANK பண்ட் என்று அழைக்கப்படுகிறது. மிகப்பெரிய ஆற்றின் நடுவே பாலம் அமைந்துள்ளது. நாங்களும் சென்று அது வழியாக பலமுறை சென்றுள்ளோம். இருந்தாலும் […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!