சுப்ரஜா என்கிற புனைப்பெயரை வைத்தவர் மறைந்த மூத்த பத்திரிகையாளர் சாவி. கல்லூரியில் படித்து கொண்டே அவரின் சாவி வார இதழில் பணிபுரிந்த வேளையில் “கிரியேடிவாக எழுது” என்றார். அவரிடம் பணி புரிந்த போது மற்ற பத்திரிகைகளுக்கும் எழுத அனுமதித்தார். ஒரு சிறுகதையை எழுதி எனது உண்மை பெயரான ஸ்ரீதரன் என்கிற பெயரின் முன்னால் எனக்கு பிடித்த எம்.எஸ்.வி.அம்மாவின் சுப்ரபாத பிரியத்தில் சுப்ரஜா ஸ்ரீதரன் என்று எழுதி தர முதலில் அந்த பெயரில் வெளியிட்டவர் அடுத்த பிரசுரங்களில் சுப்ரஜா […]Read More
‘கண்டேன் காதலை’, ‘இமைக்கா நொடிகள்’, ‘காக்கிச் சட்டை’, ‘காப்பான்’ என இதுவரை 25 படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தாலும், இவரது அடையாளம் க்ரைம் நாவல்கள்தாம். முதல் சிறுகதை ‘அந்த மூன்று நாட்கள்’ ஆனந்த விகடன் இதழில் ஆர். பிரபாகர் என்ற பெயரில் வெளியானது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்பது போல, தந்தையின் ஆலோசனைக்கிணங்க ‘பட்டுக்கோட்டை பிரபாகர்’ ஆனார். எஸ்.ஏ.பி., சாவி எனப் பலரும் ஊக்குவிக்கவே சிறுகதை, நாவல் என்று தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். மாலன் ஆசிரியராக இருந்த ‘திசைகள்’ […]Read More
பிரபல எழுத்தாளரும், கைத்தடி பதிப்பகத்தின் பதிப்பாளரும், மின்கைத்தடி மின்னிதழின் பொறுப்பாளருமான திரு. மு.ஞா.செ. இன்பா அவர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு,‘கருங்கால் குறிச்சிகள் அகத்திணை நேரம்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு புத்தகமாக இன்று வெளியிடப்பட்டது. பசுபதி மே.பா. ராசக்காபாளையம், ஆரோகணம், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், பரதேசி, தங்க மீன்கள், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி, மேகா, குற்றம் கடிதல் ஆகிய பல பிரபலமான படங்களை தயாரித்த தயாரிப்பாளரும், JSK பிலிம் புரோடக்சன் நிறுவனத்தின் உரிமையாளருமான திரு. J […]Read More
அந்த நாள் ..என்வாழ்வுசந்தித்தமுதல் கொடூரம் … மனிதர்களென்றுஅன்னைஅடையாளமிட்டவர்கள்அன்றுஎன் கண்முன்மிருகங்களாய்… பிரியமாய்தூக்கியபோதுபிணந்தின்னிகழுகுகள் எனநான்அறிந்திருக்கவில்லை .. அருவருப்பானமுதல்முத்தம்அக்கிராமத்தின்ஆணிவேராய்அன்று தான்பெற்றேன் .. அந்நியர்கள்என்றாலும்அண்ணாஎன்று தானேஅழைத்தேன் … வயிற்றுப்பசியை விடகாமப்பசிபெரிதெனஎனக்கும்உணர்த்தினார்கள்… அம்மா ..அம்மா…என்றஎன் கதறல்கற்பத்தையும்கலக்கி இருக்கும்நீ மனிதனானால் … அம்மா சொன்ன” பூச்சாண்டி”அவன் தானோஎன்று கூடதோன்றியது … கால் சட்டைஇழுத்துஅவனுறுப்பை(அருவருப்பை)காட்டினான் …. பயத்தில்மூடப்பட்டகண்கள்கடைசி வரைதிறக்காமலேயேபோனது.. ஆண் வர்க்கத்தைவெறுத்தேன்அன்றுஎன் அப்பாவையும்கூடத்தான் .. நீ கேட்டிருந்தால்நானேஎன்பிறந்த மேனியைகாட்டியிருப்பேன்.. காரணம்எனக்கு அதன்வக்கிரம்தெரியாது .. அம்மா …என் வாழ்க்கைதொடங்குமுன்பேமுடித்துவிட்டார்கள் .. பிறந்தவுடன்என்னைகொன்றிருந்தால்நலமெனசென்றிருப்பேனோ ..!!!?? மனிதர்கள்சிதைப்பதை விடமண்ணில்சிதைப்பது மேல் .. […]Read More
கொரோனாவை கொஞ்சம் மறக்கநான் எழுதிய இதைப்படியுங்கள். – நன்றி திரு ராஜேஷ் குமார் நான் பி.எஸ்ஸி முடித்ததும் மேற்கொண்டு பி.எட் படிக்க விருப்பப்பட்டு பெரிய நாய்க்கன் பாளையத்தில் இருக்கும் ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயத்தில் விண்ணப்பித்தேன்.கடுமையான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டடவர்கள் மொத்தம் 120 பேர் மட்டுமே.அதில் நானும் ஒருவன். எல்லோரும் ஹாஸ்டலில்தான் தங்கிப் படிக்க வேண்டும். பெட்டி படுக்கையைக் கட்டிக் கொண்டு புறப்பட்டேன். கோவையில் இருந்து பெரிய நாய்க்கன் பாளையம் 20 கிலோ மீட்டர். பஸ்ஸில் ஒரு மணி நேரம் பயணம். […]Read More
கடந்த 1989க்கு பிறகு 2019 பிப்., 14 மாலை 3.15 மணிக்கு காஷ்மீரில் மோசமான பயங்கரவாத தாக்குதல் நடந்தது. ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற கான்வாய் மீது, சொகுசு காரில் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி, தனது காரை மோதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது இந்தியாவையும், பாதுகாப்பு படையினரையும் பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலகோட்டில் விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. […]Read More
உலக வானொலி நாள் (World Radio Day) ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது. வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் […]Read More
உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) பிறந்ததினம் இன்று (பிப்ரவரி 11). அவரைப் பற்றிய சில தகவல்கள்:அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சி கனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க் கப்பட்டார்.ஆசிரியர் திட்டியதால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, […]Read More
சென்னை நடைபெறும் புத்தகக் காட்சியில் இடம்பெற்றுள்ள கீழடி அகழாய்வு கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 43 வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் Y.M.C.A. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த புத்தகக் காட்சியில் சுமார் 750 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வேலை நாள்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி […]Read More
குடிசை வீட்டிலிருந்து மருத்துவம் பயிலப்போகும் செங்கல் தொழிலாளியின் மகள் குடிசை வாழ்க்கை, தந்தையின் தொழிலில் கிடைக்கும் குறைந்த வருமானம், மிகக் கடுமையான வறுமை, ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்டு, அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்திலே முதலிடத்தைப் பெற்றுள்ளார் மீரசா பாத்திமா முஸாதிகா எனும் மாணவி.இலங்கையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மருத்துவக் கல்விக்கான ஒதுக்கீடு உண்டு என்பதால், திருகோணமலை மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றுள்ள முஸாதிகா இலங்கையில் உள்ள எந்த முன்னணி பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் படிக்க […]Read More
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 11 புதன்கிழமை 2024 )
- வரலாற்றில் இன்று (11.12.2024 )
- விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் டீசர் வெளியானது..!
- ‘அலங்கு’ திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்..!
- இயக்குநர் பாலாவுக்கு பாராட்டு விழா..!
- ‘இண்டியா’ கூட்டணிக்கு தலைமை தாங்க மம்தாவுக்கு பெருகும் ஆதரவு..!
- மீண்டும் ஹாலிவுட்டில் தனுஷ்..!
- யூடியூபில் 10 கோடி பார்வைகளை ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல்..!
- தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
- தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி..!