பிக் பாஸ் சீசன் 7 தொடங்கியதிலிருந்தே சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கிண்டல் கேலிகள் , 18 ப்ளஸ் அடல்ட் கண்டெண்ட், பாலியல் சீண்டல்கள் அத்துமீறல் புகார்கள், உருவ கேலி உள்ளிட்டவை தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மாயா மற்றும் பூர்ணிமா செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் விமர்சனங்களையும் சர்ச்சையையும் உண்டாக்கி வருகின்றது. 18 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் துவங்கிய இந்த சீசனில் பல […]Read More
சித்தா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! | நா.சதீஸ்குமார்
சித்தார்த் நடித்த ‘சித்தா’ திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். அதிகம் எதிர்பார்ப்பில்லாமல் வெளியான சித்தா, பாசிட்டிவான விமர்சனங்கள் பெற்றது. இந்நிலையில், சித்தா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சித்தார்த் நடிப்பில் அருண் குமார் இயக்கிய திரைப்படம் சித்தா. மினிமம் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் செப். 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதிக எதிர்பார்ப்பில்லாமல் […]Read More
அடாவடி கேப்டன் மாயா! அதிரடி போட்டியாளரான அர்ச்சனா , விசித்ரா! | தனுஜா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் தற்போதைய கேப்டன் மாயாவுக்கும் ஸ்மால்பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ரா மற்றும் அர்ச்சனா ஆகியோருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 5 வாரங்களை கடந்து 6-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக மாயா பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், அவசரத்திற்கு நாப்கின் கூட தர முடியாதா? என்று விசித்ரா கேட்டுள்ளது பிக்பாஸில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்ற […]Read More
ஞாயிற்றுகிழமை எபிசோடில் கமல், ஸ்வீட் லட்டு, கசப்பான அல்வா என்ற டாஸ்கை ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தார். இதில் அர்ச்சனா ஸ்வீட் லட்டுவை விஷ்ணுவுக்கும், கசப்பான அல்வாவை மாயா, பூர்ணிமாவுக்கும் கொடுத்தனர். தினேஷ் ஸ்வீட் லட்டுவை, கூல் சுரேஷுக்கும் கசப்பான அல்வாவை மாயா, பூர்ணிமாவுக்கும் வழங்கினார். இவர்கள் இருவரும்தான் அதிகமான கசப்பான அல்வாவை பெற்றனர். அழுமூஞ்சி பொண்ணு என அர்ச்சனாவும் கசப்பு அல்வா பெற்றார். பின்னர் மாயா பூர்ணிமாவை கொஞ்சமாக வைச்சி செய்தார் கமல். இரண்டாம் முறை […]Read More
வைல்டு கார்டு போட்டியாளரான அன்னபாரதி எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் எலிமினேட் ஆகி உள்ளார். பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் ஆரம்பித்த்தலிருந்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. அன்னபாரதி கடந்த வாரம் தான் உள்ளே நுழைந்தார். அவர் உள்ளே நுழைந்த்தும் போட்டியாளர்கள் குறித்து அந்த போடு போட்டவர் அதன்பிறகு ஆளையே காணவில்லை. இந்நிலையில் சென்ற வாரம் வைல்டு கார்டு போட்டியாளர்கள் ஐந்து பேர் வீட்டுக்குள் சென்றார்கள். இதற்கு பெரிய பாஸ் வீட்டு போட்டியாளர்களுக்கும், வைல்ட் […]Read More
பிக்பாஸ் டீமை வறுத்தெடுத்து வரும் நெட்டிசன்கள்! | தனுஜா ஜெயராமன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் நடைபெற்று வருகிறது. கமலஹாசன் தொகுத்து வழங்கிவரும் இந்நிகழ்ச்சியில் ஏகப்பட்ட பரபரப்பினை கிளறி வருவதோடு பெரும் விவாதங்களையும் கிளறி வருகிறது. அதில் மிகவும் தந்திரமான போட்டியாளராக விளையாடி வந்தவர் பிரதீப் ஆண்டனி. அவரைப்போல் அந்த வீட்டின் விதிமுறைகளை தெரிந்த ஆள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவுக்கு விதிமுறைகளை முறையாக பின்பற்றி விளையாடி வந்தார். அவரை நாமினேட் செய்தாலும் வெளியேற வாய்ப்பில்லாததால், மேனியூப்ளேட் மாயா, பூர்ணிமா ஆகியோர் கேங்காக பேசிவைத்து அவர்மீது உரிமைக்குரல் […]Read More
சனிக்கிழமையான இன்று கமல்ஹாசன் இந்த வாரம் போட்டியாளர்களிடம் சில வித்தியாசமான கேள்விகளை கேட்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சற்றுமுன் இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதில் கமல்ஹாசன் தோன்றி, ‘நிறைய கனவுகளுடன் உள்ளே 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் போனார்கள். அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று பார்த்தீர்கள். வீட்டின் உள்ளே ஜெயிக்கிறதுக்காக விளையாடுறத விட தோற்காமல் விளையாடனும் அப்படிங்கிறது மாதிரி போட்டியாளர்கள் நடந்துக்கிறதா எனக்கு தோணுது. இந்த ஆட்டம் […]Read More
பிக்பாஸில் வெளியேறுகிறாரா? “லவ் கேம்” புகழ் ஐஷூ! | தனுஜா ஜெயராமன்
பிக்பாஸ் சீசன் 7ல் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர்கள் விவரம் கசிந்துள்ளது. இதில் வெளியேறப் போவது யார்? தப்பிக்க போவது யார்? என விவாதங்கள் சூடு கிளம்பியுள்ளது. வைல்டு கார்டு போட்டியாளர்களின் வருகையால் கடுப்பான பிக்பாஸ் போட்டியாளர்கள் அவர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்க முடிவு செய்து, 5 பேரையும் தேர்வு செய்து சின்ன பாஸ் வீட்டுக்கு அனுப்பினார்கள். மேலும் அவர்கள் 5 பேரையும் பிளான் போட்டு நாமினேட்டும் செய்தனர். அவர்கள் பதிலுக்கு பிக்பாஸ் வீட்டில் […]Read More
“எதிக்ஸ்” என்று எதுவுமில்லாத பிக்பாஸ் சீசன் 7 ! | தனுஜா ஜெயராமன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்த டாஸ்க்கள் மிகவும் கடுமையாக கொடுக்கப்பட்டு வருகிறது. அனைவருமே கண்டெண்ட் கொடுக்கிறோம் என்ற பெயரில் வெளிப்படையாக சண்டை போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் பிக் பாஸ் வீடுகளில் விதி மீறுபவர்களை கடுமையாக தண்டித்து வருகிறார் பிக்பாஸ். எவ்வளவு சொல்லியும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஆளாளுக்கு இஷ்டம் போல விதிமீறல்கள் செய்து வருகிறார்கள. போட்டியாளர்கள். ஏதாவது கேட்டால் கண்டன்ட் என […]Read More
ப்ரபல ஒடிடியில் ரத்தம்! | தனுஜா ஜெயராமன்
சி.எஸ்.அமுதன் இயக்கிய விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஓடிடி தளங்கள் கண்டுள்ள வளர்ச்சியால், பல புதுப்புது படைப்புகள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. திரையரங்குகளில் வெளியாகும் படங்களும் ரிலீஸான ஒரு மாதம் அல்லது அதற்கும் குறைந்த நாட்களில் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. ஒரு சில திரைப்படங்கள் […]Read More
- வரலாற்றில் இன்று ( 11.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 11 சனிக்கிழமை 2024 )
Mostbet Yukle ᐈ Android, Ios Mostbet Indir Azərbaycan ötrü - ஊட்டியில் 1 லட்சம் மலர்களால் ஆன ‘டிஸ்னி வேர்ல்டு மலர் கண்காட்சி | உமாகாந்தன்
- நயன்தாராவின் ‘மண்ணாங்கட்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!
- வெளியானது ‘ராயன்’ திரைப்படத்தின் முதல் பாடல்..!
- அட்சய திருதியை | அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
- 10ம் வகுப்பு பொதுத்தேர்வு | அரியலூர் முதலிடம்..!
- திருமதி ஆசியா கிரேட் பிரிட்டன் 2024 போட்டியில் பட்டம் வென்ற சித்ரா ரோஷினி
- நாடு முழுக்க முடிவிற்கு வந்தது வெப்ப அலை.!