விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று வெளியானது “லியோ’ திரைப்படம். இப்படத்தின் முதல் காட்சி முடியும் முன்பே இணையத்தில் படம் வெளியானதால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியான ‘லியோ’ திரைப்படம், தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ரசிகர்களை ஈர்த்துள்ளதாம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் […]Read More
காமெடி நடிகராக உச்சம் தொட்டவர், நடிகர் சந்தானம். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் தமிழ்த்திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சமீபத்தில் குலேபகாவலி, ஜாக்பாட் ஆகியப் படங்களை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க கமிட் ஆனார். வெறும் 18 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பை சரியாகத் திட்டமிட்டு இயக்கியிருக்கிறார், படத்தின் இயக்குநர் கல்யாண். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக, சன் டிவியில் ஒளிபரப்பான ’பூவே […]Read More
லியோ’ படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம்! – வாட்டாள் நாகராஜ் மிரட்டல்…
காவிரி நீரை தாருங்கள் என்று தமிழக அரசு கேட்டாலோ அல்லது போராட்டம் வெடித்தாலோ கர்நாடகாவில் லியோ படத்தை திரையிட விட மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். தமிழ்நாடு -கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு செய்து கொள்வதில் பிரச்சனை இருந்து வருகிறது. இருப்பினும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு தினமும் 3 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடகா திறந்து வருகிறது. இந்நிலையில் தான் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க அங்குள்ள விவசாய […]Read More
விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஆனார் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய்
நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன், இன்று விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். பிரபல திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன், கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில், அகில இந்திய அளவில் 75வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றார். யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்ற ஸ்ருதன் ஜெய் நாராயணன் முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சி […]Read More
தளபதி விஜயின் லியோ படம் நாளை வெளியாகிறது. தமிழ்நாடு மட்டுமில்லாமல், உலகளவில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்கவேண்டும் என ரசிகர்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள். தியேட்டர்கள் நல்ல வருமானத்தை பார்க்கலாம் என எதிர்பார்க்கும் இந்த வேளையில் லியோ படத்தை திரையிடப்போவதில்லை என அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது பிரபல ரோஹினி சில்வர் ஸ்க்ரீன்ஸ். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தட் போன்ற பலர் நடித்திருக்கும் படம்தான் லியோ. இந்த […]Read More
தேசிய விருது அப்பாவிற்கு சமர்பணம்- இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா! | தனுஜா ஜெயராமன்
தேசிய விருதை தனது தந்தையும் இசையமைப்பாளரான தேவாவுக்கு சமர்பிப்பதாக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல மறக்க இயலாத பாடல்களை தந்தவர் ப்ரபல இசையமைப்பாளர் தேவா. அவரது மகனான இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவாவிற்கு “கழிவறை” என்கிற குறும்படத்திற்கு தேசிய விருது கிடைத்திருந்தது. நேற்று டெல்லியில் நடைபெற்ற 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் “கருவறை”என்னும் குறும்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினைப் பெற்றார் ஸ்ரீகாந்த் தேவா. இந்தநிலையில், டெல்லியில் இருந்து விமானம் மூலம் அவர் […]Read More
எதிர்பார்ப்பிற்கிடையே வெளியாக உள்ள ஜப்பான் டீஸர்! | தனுஜா ஜெயராமன்
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இப்படத்தில் டீஸர் வெளியீடு குறித்த அப்டேட் ஒன்று வெளியாகிறது. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன் படத்தில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். குக்கூ, ஜோக்கர் & ஜிப்ஸி என சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் தனது திரைப்பயணத்தில் 25வது திரைப்படமாக கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் தான் ஜப்பான். கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தில் […]Read More
25 ஆயிரம் மக்களுக்கு அன்னதானம் செய்யும் ஐப்பான் பட குழுவினர்! | தனுஜா
கார்த்தி நடிப்பில் 25 ஆவது படமாக தயாராகி இருக்கும் ‘ஜப்பான்’ திரைப்படத்தை கொண்டாடும் வகையில் அவருடைய ரசிகர்கள் இன்று முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு, தினசரி ஆயிரம் பேர் வீதம், 25 ஆயிரம் மக்களுக்கு அன்னதானத்தை வழங்குகிறார்கள். நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் 25 வது திரைப்படம் ‘ஜப்பான்’. இதனை முன்னிட்டு 25 ஆயிரம் மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என நடிகர் கார்த்தி விருப்பம் தெரிவித்தார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கார்த்தி மக்கள் […]Read More
சுந்தரி கண்ணால் ஒரு சேதி நேற்றிரவு ’சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலை ‘சூரியன் எஃப்.எம்’இல் கேட்டேன். என் வாழ்நாளில் இப்பாடலைக் குறைந்தது பத்தாயிரம் முறையாவது கேட்டிருப்பேன். ரஜினியை முற்றிலும் புதிய தோற்றத்தில் காட்டிய படம். மணிரத்னம் இயக்கியது. 1991இல் வெளியானது. அந்நேரம் எனக்கு 13 வயது. விருத்தாசலம் ‘சந்தோஷ்குமார் பேலஸில்’ பார்த்தது. இது தென்னாற்காடு மாவட்டத்திலேயே மிகப்பெரிய திரையரங்கம் எனப் பேசப்பட்டது. டிக்கெட் எடுத்து திரையரங்கத்திற்குள் நான் உள்ளே போகும்போது மழைக் காட்சியில் ரஜினி சண்டை […]Read More
இன்று நம் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நினைவு நாள் இந்நிலையில் கவியரசு கண்ணதாசனுக்கு ஒரு கவிமாலை சமர்ப்பணம். எட்டாவது பிள்ளையாய் பெற்றோருக்கு பிறந்து எட்டாது உயரம் சென்றார் கவியில் மலர்ந்து அர்த்தமுள்ள இந்து மதம் கட்டுரையை தந்து அழகுடனே சொன்னார் வைர வார்த்தைகளில் ஆராய்ந்து இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தெரிந்து எதுகை மோனையுடன் பாடல்களைத் தெரிந்து இதயத்தை வருடினார் நல்ல வரிகளுடன் கலந்து இவ்வுலகம் போற்றும் என்றென்றும் வியந்து ஞானத்தால் அமைந்த சிந்தனை வெகு சிறப்பு ஞாலத்தில் […]Read More
- ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது..!
- முழு கொள்ளளவை நெருங்கிய வீராணம் ஏரி..!
- தீபாவளி மறுநாளும் விடுமுறை அளித்து அரசு உத்தரவு!
- ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது..!
- ஹெர்பல் பாத் பவுடர்
- தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு மாஸ் ஏற்பாடு..!
- “ஒன்னு இல்ல ரெண்டு”
- தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு..!
- வரலாற்றில் இன்று (19.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 19 சனிக்கிழமை 2024 )