டெல்லி அணிக்காக நட்சத்திர வீரர் விராட்கோலி 12 ஆண்டுகளுக்கு பிறகு களம் இறங்குகிறார். ரஞ்சி கிரிக்கெட் தொடரில் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இதன் ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு-ஜார்கண்ட் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணிக்காக நட்சத்திர வீரர் விராட்கோலி…
Category: Sports
விபத்தில் சிக்கிய அஜீத்..!
துபாயில் கார் ரேஸிங்கிற்கான பயிற்சியின் போது நடிகர் அஜித் குமாரின் கார் தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…
நால்வருக்கு “கேல் ரத்னா’ விருது அறிவிப்பு..!
துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர், உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ், ஹாக்கி அணியின் கேப்டன், பாரா தடகள வீரர் ஆகிய 4 பேருக்கு மேஜர் தயான் சந்த்… துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர், உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ்,…
உலக ராபிட் செஸ் போட்டி | சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை..!
உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சாம்பியன்…
ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவில் இன்றுதுவக்கம்..!
ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவில் இன்று தொடங்குகிறது. கடந்த 2013-ம் ஆண்டு ஹாக்கி இந்தியா சார்பில் ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.) போட்டி தொடங்கப்பட்டது. ஆனால் அந்த போட்டி கடந்த 2017-ம் ஆண்டுடன் நின்று போனது. இந்த நிலையில் சுமார்…
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழ் பெண்..!
அண்டார்டிகாவின் மிக உயரமான வின்சன் சிகரத்தில் ஏறி தமிழ் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி ஒன்றியம் ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச் செல்வி. இவர் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் தமிழ் பெண் என்ற சாதனை படைத்தவர். இந்நிலையில்…
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அஸ்வின் ஓய்வு அறிவிப்பிற்கான காரணம்..!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென அறிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில்…
உலகின் சிறந்த ஜூனியர் கால்பந்து வீரராக ‘வினிசியஸ்’ தேர்வு..!
சிறந்த வீராங்கனைக்கான விருதை ஸ்பெயின் வீராங்கனை போன்மதி தொடர்ந்து 2-வது முறையாக தட்டிச் சென்றார். சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. பிபா வெளியிடும் இறுதிப்பட்டியலில் இருந்து சிறந்த வீரர், வீராங்கனை…
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வெற்றிபெற்றார் தமிழக வீரர் “குகேஷ்”..!
போட்டி டிராவில் முடியும் என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குகேஷ் வெற்றிபெற்றுள்ளார். இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வந்தது. 14 சுற்று கொண்ட இந்த போட்டியில் 13…
