உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ஆம் தேதி அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக அமைதி தினத்திற்கான 2022ஆம் ஆண்டு கருப்பொருள்…
Category: கைத்தடி வாழ்த்துகள்
சிவனுக்கு அமெரிக்க குவாய் தீவில் கட்டப்படும் பிரம்மாண்ட கோயில்
சைவசமய ஆகமவிதிப்படி சோழர் காலக் கட்டட முறையில் அமெரிக்காவை அடுத்துள்ள குவாய் தீவில் பிரம்மாண்ட முறையில் சிவன் கோயில் உருவாகி வருகிறது. அதன் சிறப்புகளையும் தமிழரின் பெருமைகளையும் பார்ப்போம். அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் உள்ள ஹவாய் தீவுகளுக்கு மத்தி யில் குவாய்…
ஆசிரியர்களுக்கும் சீருடை கட்டுப்பாடு தேவையா?
மாணவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு வரக்கூடாது என்பதால்தான் பள்ளியில் சீருடை முறை கொண்டுவரப்பட்டது. இதே முறைதான் அதிகளவு கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இது மாணவர்கள் மத்தியில் உள்ள (பணவசதி) ஏற்றத்தாழ்வை அகற்று கிறது. அதுவும் பள்ளிச் சீருடையை இலவசமாக பள்ளிகளில் தமிழக…
தமிழுக்குக் கிடைத்த வரம்
வெ.இறையன்பு – சுயமுன்னேற்றச் சிந்தனையின் அடையாளம். செயலூக்கி, கல்வியின் நிறைகுடம், நிர்வாகத்தின் நேர்மை, ஒழுக்கத்தின் புனிதம். சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், செயற்பாட்டாளர். அவர் தன் வாழ் நாளில் சாதித்தவை இன்றைய இளைஞர்களின் பாடப்புத்தகம். அவரின் தற்போதைய ஆட்சிப் பணியின் பயணம்…
ஓவியர்களை ஒன்றிணைத்த மலர்வனம்
மலர்வனம் மின்னிதழின் விருது வழங்கும் விழா கடந்த வாரம் சென்னை ராஜன் கண் மருத்துவமனை அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந் தினர்களாக ஓவியர் மணியம் செல்வன், மணிமேகலை பிரசுரம் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன், எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ், ஓவியர் ஜெயராஜ் கலந்துகொண்டார்கள். உமா பிரேம் மற்றும் ஐஸ்வர்யா…
ஓணம் கேரள மக்களின் பெருவிழா
கேரள மக்களால் கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் (தமிழில் ஆவணி மாதத்தில்) வரக்கூடிய அஸ்தம் நட்சத்திரத் தில் இருந்து திரு வோணம் நட்சத்திரம் வரை உள்ள பத்து நாட்கள் சாதி, மத வேறுபாடின்றி கோலாகலமாக ஓணம்…
இசையமைப்பாளர்களாக ஜொலிக்கும் பெண்கள்
திரை இசையில் பெண்கள் இறங்குவதில்லையே ஏன்? அது பெரும்பாலும் ஆண் தயாரிப்பாளர்கள், ஆண் இயக்குநர்கள் முடிவு செய்கிற விஷயம் இருக் கலாம். அல்லது ஆண் பாடலாசிரியர்கள், பாடகர்கள் சம்பந்தப்பட்ட குழு விவாதமாகவும் இருக்கலாம். அல்லது இசைத்துறையில் ஆண்களே அதிகம் புழங்குவதாலும் இருக்கலாம்.…
நடிகர் விஜய்யின் 23வது திருமண நாள் கொண்டாட்டம்
விஜய்யின் 23 திருமண நாளை முன்னிட்டு அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் திரு.புஸ்ஸி.N.ஆனந்து அறிவறுத்தலின்படி இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜையும் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களுக்கு காலை உணவும் அம்பத்…
14 ஆயிரம் வாசக எழுத்தாளர்களை ஒன்றிணைத்த முகநூல் குழு
படைப்பாளர்கள், எழுத்தாளர்களை எழுதவைப்பது காலத்தின் தேவை. அவர் களைத் தொடர்ந்து எழுத ஊக்குவிப்பது அவசியம். ஒரு பத்திரிகை நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள ஆசிரியர்கள் செய்ய வேண்டிய இந்தச் செயலை ஒரு குழுவாக இருந்து செய்து சாதித்திருக்கிறார்கள்.…
தபால்தலை வெளியிடப்பட்ட ஓண்டி வீரன் யார்?
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட நெற்கட்டான் செவலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரரான பூலித்தேவன் படையில் படைவீரராகவும், படைத் தளபதியாகவும் இருந்தவர் ஒண்டி வீரன். அவரது நினைவுநாளான இன்று மத்திய அரசு ஒண்டி விரன் தபால்தலையை வெளியிட்டு சிறப்புச்…
