100% கல்வி ஊக்கத்தொகை வழங்கும் வேல்ஸ் இன்ஸ்டிடியூட்..!
வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் டெக்னாலஜி மற்றும் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ், மற்றும் INTI இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டி மலேஷியா இணைந்து எம்.பி.ஏ (Dual Degree MBA Program) திட்டத்தை குறைந்த கட்டணத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது. வேல்ஸ் பல்கலைக்கழகம் ஆறு திருநங்கைகள் மற்றும் 5 இலங்கை தமிழ் அகதிகள் மாணவர்களுக்கு 100 % கல்வி ஊக்கத்தொகை திட்டத்தையும் வேல்ஸ் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துகின்றது இந்த விழா சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (07.06.2024) நடைபெற்றது. […]Read More