வங்க கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 23 ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் இது புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 4 நாட்களாக மழை பெய்யவில்லை. ஆனால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் […]Read More