இசைஞானி இளையராஜாவுக்கு இன்று பாராட்டு விழா..!

இளையராஜாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்க உள்ளார். தமிழ் திரை இசையை உலக அளவில் புகழ்பெறச் செய்த இசைஞானி இளையராஜா, திரை இசை உலகில் 50 ஆண்டுகளை கடந்ததையொட்டி, அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது.…

இன்று மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி..!

மணிப்பூரில் ரூ.8,500 கோடியில் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார் வடகிழக்கு மாநிலங்களுல் ஒன்றான மணிப்பூரில் வசிக்கும் குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கடந்த 2023-ம் ஆண்டு இனக்கலவரமாக வெடித்தது. அப்போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் 260-க்கும்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (செப்டம்பர் 13)

உலக மாலைக்கண் நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 13ஆம் தேதி உலக மாலைக்கண் நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நோய் வைட்டமின் ஏ குறைபாட்டினால் ஏற்படுகிறது. மாலைக்கண் நோய் உள்ளவர்கள் பிரகாசமான வெளிச்சம் இருந்தால் மட்டுமே அவர்களால் நன்றாகப் பார்க்க முடியும்.…

வரலாற்றில் இன்று (செப்டம்பர் 13)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

இன்று ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்..!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடி முதலீட்டிற்கான 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) வருகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் ஓசூர் பேளகொண்டப்பள்ளியில் தனேஜா விமான…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (செப்டம்பர் 11)

விவேகானந்தர் – சிகாகோ சொற்பொழிவு நிகழ்த்திய நாள் அமெரிக்காவுக்கு 9/11 என்கிற தேதி மறக்க முடியாத நாள். பிற்காலத்தில் அந்த நாட்டின் இரட்டைக் கோபுரம், தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட நாள். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு அதே தேதியில், இன்னொரு குண்டு வெடித்தது.…

வரலாற்றில் இன்று (செப்டம்பர் 11)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

இசைஞானி இளையராஜாவுக்கு 13ம் தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா..!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வரும் 13ம் தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. ‘இசைஞானி’ இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார். தமிழ் திரையுலகில் கர்நாடக சங்கீதம் ஆதிக்கம் செலுத்திய காலத்தில்,…

வைப்பார் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா..!

மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் “சந்தனக்கூடு” ஊர்வலம் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. விளாத்திகுளம் அருகே உள்ள புகழ்பெற்ற வைப்பார் மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கடந்த மாதம் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான…

நேபாளத்தில் வலுக்கும் போராட்டம்-நாட்டை விட்டு வெளியேற பிரதமர் திட்டம்..!

பிரதமர் கே.பி.சர்மா ஒலியை பதவி நீக்கம் செய்யக் கோரி நேபாளத்தில் புதிய போராட்டங்கள் வெடித்துள்ளன. இமயமலை அடிவார நாடான நேபாளத்தை ஆண்டுவரும் கே.பி.சர்மா ஒலி அரசு, நாட்டில் சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இதற்கான…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!