மணிகண்டன் நடித்துள்ள ‘குடும்பஸ்தன்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் ‘ஜெய் பீம், லவ்வர், குட் நைட்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி வெளியான படம் ‘குடும்பஸ்தன்’.…
Category: ஹைலைட்ஸ்
மார்ச் மாதம் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்..!
விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப நாசா புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. விண்வெளிக்கு சென்று தங்கி ஆய்வு செய்ய நாசா விண்வெளி வீரர்களான சுனிதாவில்லியம்சும், புட்ச் வில்மோரும் கடந்த ஜூன் 5, 2024 அன்று போயிங்கின் ஸ்டார்லைனரில் 10 நாள்…
நாடாளுமன்றத்தில் புதிய வருமானவரி மசோதா இன்று தாக்கல்..!
மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அது ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதன்படி, புதிய வருமான…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 13)
இன்று உலக வானொலி நாள் 2011 ம் ஆண்டு நவம்பர் 3 அன்று ஐக்கிய நாடுகள் சபை பிப்ரவரி 13ஐ உலக வானொலி நாள் என அறிவித்தது. உலக வானொலி நாள் என்பது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பின்…
வரலாற்றில் இன்று (பிப்ரவரி 13)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
இசையமைப்பாளர் தேவாவின் அதிரடி அறிவிப்பு..!
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் தேவா. தமிழ் சினிமாவில் 80 களின் இறுதியில் அறிமுகம் ஆகி 90 களிலும் 2000 களின் தொடக்கத்திலும் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் தேவா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட…
நடிகர் சிரஞ்சீவி கருத்தால் சர்ச்சை..!
ராம் சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது என சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவர் சிரஞ்சீவி. சிரஞ்சீவியை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக அவரது மகன் ராம் சரண் இருந்து…
புதிய இந்திய தூதரகத்தை பிரான்சில் திறந்து வைத்த பிரதமர் மோடி..!
பிரான்ஸ் அதிபருடன் சேர்ந்து புதிய இந்திய தூதரகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். பாரிசில் நேற்று தொடங்கிய சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு பிரதமர் மோடி கலந்துகொண்டார். பிரான்ஸ் அதிபர்…
தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை..!
இந்திய பங்குச்சந்தைகள் இன்று (பிப்.12) தொடர்ந்து சரிந்து வருகின்றன. இன்று காலை மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 76,188 என தொடங்கியது. தொடர்ந்து சரிந்து 75,388 என்ற நிலையை சென்செக்ஸ் எட்டியது. பகல் 12 மணி நிலவரப்படி 76,000 என்று நிலையை…
