காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்பு..!

வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ கணேச சர்மா சன்னியாசதீட்சை பெற்றார். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 -வது பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீ கணேச சர்மா திராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு காஞ்சி மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி…

பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்..!

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும்…

நியூசிலாந்தில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு..!

நியூசிலாந்தின் மேற்கு கடற்கரையில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தின் மேற்கு கடற்கரையில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.…

மதுரை சித்திரை திருவிழா – சுவாமி, அம்மன் வீதி உலா..!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் இரண்டாவது நாள் நிகழ்வில் சுவாமியும், அம்மனும் திருவீதி உலா நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று…

மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

கனடா பிரதமராக பதவியேற்க உள்ள மார்க் கார்னிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கனடா நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் மார்க் கார்னி வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள்…

விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு..!

தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. இது விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நடைபெறும் தேமுதிகவின்…

தவெக தொண்டர்களுக்கு விஜய் போட்ட அன்பு கட்டளை..!

தவெக தலைவர் விஜய் அக்கட்சியின் தொண்டர்களுக்கு அன்பு கட்டளை போட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கோவையில் கடந்த 26,27ம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக விஜய் ரோடு ஷோ சென்றபோது…

சென்னையில் குளிர்சாதன ரெயில் சேவை அதிகரிப்பு..!

பயணிகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை ரெயில்வே கோட்டத்தில் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க ஏ.சி. வசதி கொண்ட மின்சார ரெயில்களை இயக்க…

முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி..!

பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதில் உறுதி என பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் தலைபோன்று உள்ள காஷ்மீரை குறிவைத்து, பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தனர். மத்திய அரசு எடுத்த கடும் நடவடிக்கையால் காஷ்மீரில் சமீபகாலமாக…

வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 30)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!