மரணத்தை வென்ற மார்கழி’ மாரிக்காலம் கழிந்து வரும் மாதம் என்பதால் ‘மார்கழி’ என்ற பெயரோடு உண்டான மாதம் இது. ஜோதிட அடிப்படையில் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சந்திரன் உலாவும் காலத்தில் வரும் மாதம் என்பதால் அந்த நட்சத்திரப் பெயரால் ‘மார்க்கசிர’ என்று உருவாகி மார்கழி என்றானது என்றும் கூறுவார்கள். ஜோதிட வல்லுநர்கள் இந்த மாதத்தை ‘தனுர்’ மாதம் என்பார்கள்.சைவர்கள் மார்கழியை தேவர்களின்_மாதம்’ என்று போற்றி பெருமை கொள்வார்கள். வைணவர்களுக்கோ மார்கழி பீடுடைய, அதாவது பெருமைக்கு உரிய மாதம். கண்ணபரமாத்மாவே […]Read More
தமிழ்நாடு வழியாக அச்சன்கோவில் கொண்டு செல்லப்பட்ட தங்க ஆபரணங்கள்..!
தமிழ்நாடு வழியாக அச்சன்கோவில் கொண்டு செல்லப்பட்ட தர்மசாஸ்தா ஐயப்பனின் தங்க ஆபரணங்களுக்கு, தென்காசியில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான, அச்சன்கோவில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதம் ‘மண்டல மகோற்சவ திருவிழா’, 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மண்டல மகோற்சவ திருவிழா நாளை தொடங்கப்பட உள்ளது. இந்த திருவிழாவின் போது ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக, தங்கத்தால் ஆன அங்கிகள் மற்றும் ஆபரணங்கள் புனலூர் அரசு […]Read More
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று அது உருவாகவில்லை. இந்த நிலையில், இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி, வங்கக்கடலில் […]Read More
விஜய் திவாஸ் வெற்றி தினம் ஜம்மு-காஷ்மிர் மாநிலத்தில் உள்ள கார்கில் மாவட்டத்தை பாகிஸ்தான் ராணுவம் பிடியில் இருந்து இந்தியா கைப்பற்றியது. இந்த தினத்தை வருடா வருடம் கார்கில் விஜய் திவாஸ் என்ற பெயரில் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். பாகிஸ்தானுடன் கடந்த 1971 ஆம் ஆண்டு நிகழ்ந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. டிசம்பர் 16 ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த 90 ஆயிரம் வீரர்கள் எவ்வித நிபந்தனையும் இன்றி இந்தியப் படையிடம் சரணடைந்தனர். இந்த வெற்றியை ஆண்டுதோறும் […]Read More
வரலாற்றில் இன்று (16.12.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை..!
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் பொது வாழ்வைப் போற்றும் விதமாக அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (75) நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த போது சிகிச்சை பலனின்றி நேற்று (டிச. 14) காலை உயிரிழந்தார். இந்த தகவலை மியாட் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக […]Read More
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு..!
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக உள்ளதால் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடதமிழகம், தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு […]Read More
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (15.12.2024)
வால்ட் டிஸ்னி காலமான தினமின்று! நடப்பதே நடந்ததையே நினைத்து வருத்தப்படுபவர்கள் அதிகம் அவர்கள் வாழ்கையில் முன்னேற வாய்ப்பில்லாமல் போகிறது . அடுத்து நடப்பதை யோசிப்பவர்கள் வாழ்கையில் முன்னேறுகிறார்கள் அதற்கு சிறந்த உதாரணம் பல பேர் அவர்களில் வால்ட் டிஸ்னியும் ஒருத்தர். வால்ட் டிஸ்னி ஓர் ஓவியர்.”ஆஸ்வால்ட் “என்ற பெயரில் முயல் கதாபத்திரம் ஒன்றை உருவாக்கி அனிமேஷன் படங்களை தயாரித்து புகழ் பெற்றார் நல்ல சம்பாதித்தார்.ஆனால் மற்றவர்கள் தந்திரமாக சூழ்ச்சி செய்து அவருடைய ஆஸ்வால்ட் கதாபத்திரத்தை அவரிடம் இருந்து […]Read More
வரலாற்றில் இன்று (15.12.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
பெங்களூரில் “உபர் மோட்டோ வுமன்” சேவை அறிமுகம்..!
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரத்தியேக பைக் ரைடுகளை வழங்க உபர் நிறுவனம் முன் வந்துள்ளது. அதற்காக பெங்களூரில் “உபர் மோட்டோ உமன்” என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த தனித்துவமான சேவையின் மூலம் பெண் பயணிகளை பெண் ஓட்டுநர்களே தேவைப்படும் இடங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். இது பெண்களுக்கான பாதுகாப்பு பாதுகாப்பு உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. உபர் நிறுவனம் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த முயற்சி பெண்களுக்கான பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் பெண் ஓட்டுநர்களுக்கு […]Read More
- திருவெம்பாவை 14
- Türkiye’den Bahisçiler Için Çevrimiçi Bahis Şirketi 1xbet
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (29.12.2024)
- வரலாறு படைத்த நாசாவின் விண்கலம்..!
- தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு..!
- PSLV C-60 ராக்கெட் : 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்..!
- உலக ராபிட் செஸ் போட்டி | சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை..!
- கிழக்கு லடாக் எல்லையில் ‘சத்ரபதி சிவாஜி’ சிலை – இந்திய ராணுவம் திறப்பு..!
- வரலாற்றில் இன்று (29.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை 2024 )