எக்ஸ்கியூஸ்மி
வங்கி வாடிக்கையாளருக்கு விழிப்புணர்வுப் பதிவு
நண்பர்களே, சில நாட்களுக்கு முன்பாக காரைக்குடியில் கல்லூரிச் சாலையில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ள நான் என்னுடைய கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக வங்கியின் ஏ.டி.எம். பிரிவிற்குச் சென்றிருந்தேன். ஏ.டி.எம். வழியாகப் பணம் எடுக்க முயற்சி செய்தபோது பணம் வரவில்லை. என்னுடைய பாஸ்வேர்டு கொடுத்து, OTP கொடுத்து என அனைத்தையும் கொடுத்த பிறகும் பணம் வெளியாகவில்லை. PLEASE CONTACT YOUR BRANCH என்று அதனில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் எனது இணையத்தின் வழியாக […]
விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! | S. சுஜாதா
விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! – இது எப்படி ஏற்படுகிறது? நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் […]