தலித் சமூகத்திலும் தலித் அல்லாதவர் சமூகத்திலும் அரசியல்வாதிகள் தங்கள் சாதியை தங்கள் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்ற உரையாடலை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர் – கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் பார்த்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள் பேட்டி. இன்றைக்கு…
Category: ஒன் மினிட்
ஷாருக்கானின் ‘ஜவான்’ பட முன்னோட்டம்!!!! | தனுஜா ஜெயராமன்
ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தின் முன்னோட்டம், ஹாலிவுட் படமான ‘மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்’ எனும் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் திரையிடப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பதான்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு மெகா சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் தயாராகி, விரைவில்…
அண்ணாமலையாரை தரிசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!!!
திருவண்ணாமலை சென்ற நடிகர் ரஜினிகாந்த் அண்ணாமலையாரை தரிசனம் செய்தார் . இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. ரஜினி என்றாலே பரபரப்புற்கு பஞ்சமேது.. அவர் நின்றாலே நடந்தாலே செய்தி தானே…! தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படப்பிடிப்பு…
ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாளன இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது!!!!
கனா, எஃப்ஐஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம்…
செந்தில் பாலாஜியை சந்திக்கும் முதலமைச்சர்
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்வரின் ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு. தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்தது ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை சந்திக்க உள்ளார்…
பக்ரீத் பண்டிகையில் மோதும் அமீர் – உதயநிதி படங்கள்!
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப் படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார்.…
திருச்சி சின்னக் குற்றாலம் மற்றும் தொட்டிப் பாலம் சுற்றுலா ஸ்பாட்
திருச்சிக்கு நடுவில் இருக்கிறது நேமிசிஸ் அருவி, இதனை குளுமாயி அம்மன் அருவி என்றும் சின்னக் குற்றாலம் அருவி என்றும் அழைக்கின்றனர். குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ ஏற்ற சுற்றுலா தலம். இந்த அருவியை சின்ன குற்றலாம் என்றும் அழைக்கப்படுகிறது. பள்ளிக் கோடை…
உடலுக்கும் மனதுக்கும் நல்லது ஆத்தங்குடி டைல்ஸ்
ஆத்தங்குடி டைல்ஸ் நூறு வருடப் பழைமைக்குப் பேர் போனது. வீடு களில் ஆத்தங்குடி டைல்ஸ் பொருத்தினால் பெரும்பாலும் கால் வலி, உடல் வலி வராது. காரணம், ஆத்துல இருந்து வர்ற குளிர்ச்சியான ஆத்து மணல்ல சிமென்ட் கலந்து இயற்கையான முறையில தயாரிக்…
நாய்கள் பலவிதம் ஒவ்வென்றும் ஒருவிதம்
வெளிநாட்டு ரக நாய்களை அதிக விலை கொடுத்து வாங்கினாலும், நம் நாட்டு இனங்களான ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை ஆகிய ரக நாய் களை வளர்ப்பதில் தற்போது பலரும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில்…
‘வலிமை’ படத்தைப் பார்த்து ரசித்த மலேசிய அமைச்சர்!
‘வலிமை’ பிரம்மாண்ட வெளியீட்டில் சிறப்பு நிகழ்ச்சிகள் மலேசிய அஜித் ரசிகர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷ னால் முழுமையாக ஆதரிக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக மலேசிய மனிதவளத் துறை அமைச்சரும் தீவிர அஜித் ரசிகரான டத்தோ ஸ்ரீ M.சரவணன் அவர்களும்,…
