மருத்துவமனையில் இருந்து தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் வீடு திரும்பினார்..! |
தெலங்கானா முன்னாள் முதலமைச்சரும், பாரத ராஷ்டிர சமிதியின் (பிஆர்எஸ்) தலைவருமான சந்திரசேகர ராவ் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். தெலங்கானா முன்னாள் முதலமைச்சரும், பிஆர்எஸ் கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் கடந்த வாரம் அவரது பண்ணை வீட்டில் தவறி விழுந்ததில், அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டிசம்பர் 8-ம் தேதி இடப்பக்க இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் 6 முதல் 8 வாரங்கள் வரை ஓய்வெடுக்க வேண்டும் […]Read More