என் படத்தை வெளியிடக் கூடாது என சிலர் மறைமுகமாக வேலை செய்தனர் – நடிகை அமலா பால் உருக்கம்

அமலா பால் புரொடக்ஸன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்துத் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கடாவர்’. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் இந்தத் திரைப் படம் வெளியாகிறது. அறிமுக இயக்குநர்…

நான் அமீர்கானின் தீவிர ரசிகன் – உதயநிதி ஸ்டாலின் அதிரடி!

‘பாரஸ்ட் கெம்ப்’ எனும் ஆங்கிலப் படத்தினைத் தழுவி அதுல் குல்கர்னி திரைக் கதை எழுத, அத்வைத் சந்தன் படத்தை இயக்கி இருக்கிறார். இந்தத் திரைப் படத்தை தமிழகம் முழுவதும், தமிழின் முன்னணி திரைப்பட வெளியிட்டு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் பிரம்மாண்டமாக…

கன்னட நடிகர் தர்ஷன் – நடிகை மாலாஸ்ரீயின் மகள் ராதனா ராம் நடிக்கும் படத்தை ஸ்ரீரவிரங்கர் தொடங்கி வைத்தார்

மறைந்த பிரபல கன்னடத் தயாரிப்பாளர் ராமு மற்றும் பிரபல சீனியர் நடிகை மாலாஸ்ரீ ஆகியோரின் மகள் ராதனா ராம். இவர் கன்னடத் திரையுலகின் சேலஞ் சிங் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் தர்ஷன் ஜோடியாக அறிமுகம் ஆகிறார். இந்தப் படத்திற்கு  ‘D56’…

“கதாசிரியர் என்கிற இனமே தமிழ் சினிமாவில் அழிந்துவிட்டது” -இயக்குநர் வசந்தபாலன் வேதனை

‘மவுண்ட் நெக்ஸ்ட்’ யூட்யூப் சேனல் பல்வேறு துறைகளில் இருப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக தங்களது பங்களிப்பை வழங்கி வருகிறது. அந்த வகை யில் இதன் அடுத்த கட்டமாக ‘மவுண்ட் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல் 2022’ என்கிற பெயரில் குறும்படத் திருவிழா ஒன்றை நடத்தினர்.…

“படம் எடுப்பது பிரச்சினை இல்லை. ரிலீஸ் செய்வதுதான் கஷ்டம்!” -தயாரிப்பாளர் கே.ராஜன்

கிராக் பிரைன் புரடக்ஸன் தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நாட் ரீச்சபிள்’ (Not Reachable). இப்படம் ஒரு மாறுபட்ட த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த…

‘பொய்க்கால் குதிரை’ படத்தில் அசத்திய பிரபுதேவா

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்திறமை கொண்டவர் நடனப் புயல் பிரபுதேவா. இவர் கால்தடம் பதித்த அனைத்துத் துறைகளிலும் கலக்கினார். தற்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிக ரிஸ்க் எடுத்து ஒற்றைக் காலுடன் ‘பொய்க்கால் குதிரை’ என்ற திரைப்படத்தில் பிரபுதேவா நடித்திருக்…

‘மாயத்திரை’ படத்தின் ட்ரெய்லரை நடிகர் பிரசாந்த் வெளியிட்டார்

ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டீஸ்வரி மூவிஸ் சார்பில் V.சாய்பாபு தயாரித்துள்ள படம் ‘மாயத்திரை’. இயக்குநர்கள் எழில், பாலா ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய T.சம்பத்குமார். இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விஸ்காம் பேராசிரியரான இவர் அடிப்படையில் திரைப்படக் கல்லூரி மாணவரும்கூட. அசோக்குமார் கதாநாயகனாக…

அமலா பாலின் ‘கடாவர்’ பட டிரைலர் வெளியீடு

அமலா பால், சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அதோடு ‘அமலா பால் புரொடக்ஸன்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் முதல் படமாக ‘கடாவர்’ படத்தைத் தயாரித்து அதில் முதன்மை கதாபாத்திரத்தில்…

சாய் பல்லவி நடித்த ‘கார்கி’ பட விழாவில் நடந்த சுவாரஸ்யம்

இயக்குநர் ‘உலக சினிமா பாஸ்கரன் ‘நாணுடைமை’, ‘திறவுகோல்’ என இரு குறும்படங்களைத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ‘இன்ஷா அல்லாஹ்’ எனும் திரைப்படத்தைத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். தான் உருவாக்கிய மூன்று படங்களின் மூலம் 12 சர்வதேச திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். 48…

தனுஷ் நடித்த வாத்தி பட டீசர் வெளியானது

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் தெலுங்கில் முதல்முறையாக நடித்துவரும் ‘சார்’ என்கிற திரைப்படம் தமிழில் ‘வாத்தி’ என்கிற பெயரிலும் இருமொழி படமாக உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!