தென்னாப்பிரிக்காவின் முதல் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா ஆவார். அவர் ஒரு முக்கிய நிறவெறி எதிர்ப்பு தீவிரவாதி மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தார், அவர் ஜனாதிபதி பதவிக்கு முன்னர், இரகசிய ஆயுத எதிர்ப்பு மற்றும் நாசவேலை நடவடிக்கைகளில் பங்கேற்றதற்காக 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். முழுப்பெயர் – நெல்சன் ரோலிஹ்லாஹ்லா மண்டேலா பிறந்த தேதி – ஜூலை 18, 1918 இறந்த தேதி – டிசம்பர் 5, 2013இறப்புக்கான காரணம் – நீடித்த சுவாச தொற்று […]Read More
தேசிய ஐஸ்கிரீம் தினமின்று ஐஸ்கிரீம்! கேட்டவுடன் உள்ளம் குளிர்ந்து நாவில் தித்திக்கும் இந்த வார்த்தை ‘ஐஸ்டு கிரீம்’ என்னும் வார்த்தைகளிலிருந்து 1776-ம் ஆண்டு உருவானதாக கூறப்படுகிறது. உலகிலேயே அதிக ஐஸ்கிரீம் பிரியர்கள் இருப்பதாகவும், ஐஸ்கிரீம் விற்பனையில் மட்டுமே வருடத்திற்கு 90 மில்லியன் டாலருக்கும் மேலாக வருமானத்தை ஈட்டுவதாகவும் கூறும் அமெரிக்கர்கள் ஒவ்வொரு வருடமும் ஜூலை மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை (ஜூலை 18,2021) ‘தேசிய ஐஸ்கிரீம் தினமாக’ கடைபிடிக்கின்றனர். தேசிய ஐஸ்கிரீம் தினம் 1984 இல் ஜனாதிபதி ரீகனால் நிறுவப்பட்டது.. […]Read More
இதே ஜூலை 16, 1955 – டிஸ்னி லேண்ட் எனப்படும் டிஸ்னி உலகம் உலக புகழ்பெற்ற பிரம்மாண்டமான பொழுதுபோக்கு பூங்கா வால்ட் டிஸ்னி அவர்களால் அமெரிக்காவின் கலிபோர்னியா நகருக்கு அருகில் தொடங்கப்பட்டது. டிஸ்னி உலகம் என்பது உலகின் மிக அதிகமானோர் செல்லும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு ஓய்விடமாகும். வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இவ்விடத்தின் பரப்பளவு 30,080 ஏக்கர் (12,173 ஹெக்டேர் ; 47 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. டிஸ்னி உலகில் நான்கு கேளிக்கைப் பூங்காக்களும் […]Read More
கண்ணே கலைமானே’ திரைப்படத்திற்கு மூன்று விருதுகள்…!!! – தனுஜா ஜெயராமன்.
உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘கண்ணே கலைமானே’ இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றது. கடந்த 2019ம் ஆண்டில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்து ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்றிருந்தது இத்திரைப்படம். கொரானா காலகட்டத்தில் வெளியாகிய இப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்றதும் குறிப்பிடதக்கது. இந்த நிலையில் ‘கண்ணே கலைமானே’ திரைப்படத்திற்காக இந்தோ-பிரெஞ்சு சர்வதேச பன்னாட்டு விழாவில் சிறந்த தயாரிப்பாளருக்கான […]Read More
மாவீரன் – தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டமேஜை மாநாட்டில் பங்கெடுத்தவர் ரெட்டைமலை சீனிவாசன். ஜார்ஜ் மன்னரையும் ராணியையும் வின்சர் கேஸல் மாளிகையில் ரெட்டைமலை சீனிவாசன் சந்தித்தார். அப்போது மன்னர் கைகொடுத்தார். சீனிவாசன் கை கொடுக்கவில்லை. ‘‘என்னைத் தொட்டால் உங்களுக்கு தீட்டுப்பட்டுவிடும்’’ என்றார் இவர். ‘‘அப்படியா… தீண்டாமை என்றால் என்ன?’’ என்று ஜார்ஜ் மன்னர் கேட்டார். ‘‘எங்கள் நாட்டில் மேல்சாதிக்காரன், கீழ்சாதிக்காரனை தொடமாட்டான். தொட்டால் தீட்டாகிவிடும்’’ என்றார். ‘‘அப்படியானால் கீழ்சாதிக்காரன் தெருவில் விழுந்தால் […]Read More
உலக சாக்லேட் தினம் ! “சாக்லேட்’ — இந்த வார்த்தையை கேட்டவுடன், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை முகத்தில் மகிழ்ச்சி திளைக்கும். இது வாய், மனது மற்றும் இருதயத்தை புத்துணர்வு ஆக்குகிறது. எந்த ஒரு மகிழ்ச்சியான தருணத்திலும், முதலிடம் பிடிப்பது இதுவாகத் தான் இருக்கும். அந்தளவுக்கு சாக்லேட் அனைவருக்கும் பிடித்த பொருளாக உள்ளது. சாக்லேட் என்பது “கோகோ’ மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஒரு இனிப்பு பொருள். கேக்குகள், ஐஸ் கிரீம்கள் உள்ளிட்டவைகளில் சாக்லேட் சேர்க்கப்படுகிறது. மேலும் சாக்லேட், […]Read More
மேரி கியூரி காலமான தினமின்று வேதியியலில் விட்டுவிட முடியாத ஒரு பெயர். நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண்மணி. அதிலும் இயற்பியலுக்கு ஒன்று, வேதியியலுக்கு இன்னொன்று என இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவர் இன்றுவரை இவர் மட்டுமே. மேரி கியூரியின் இயற்பெயர் மரியா ஸ்கொடோஸ்கா. இவர் போலந்து நாட்டில்வார்ஸா நகரில் 1867, நவம்பர் 7 அன்றுபிறந்தார். பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள்.இவர் பிறந்த காலக் கட்டத்தில் ரஷ்ய ஜார் அரசுக்கு அடிமைப்பட்டு இருந்தது போலந்து. அதனால் போலிஷ் […]Read More
இன்று ஜூலை 4 July. ஒவ்வொரு அமெரிக்கரும் மிகவும் உற்சாகமாக கொண்டாடும் சுதந்திர தினம்.! இங்கிலாந்தின் காலனிகளாக இருந்த 13 மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விடுதலையை பிரகடனப்படுத்திய நாள் 1776 ஜூலை 4. முன்னதாக ஜூலை 2ம் தேதி பதிமூன்று மாநிலங்களும் கூட்டாக விடுதலை தீர்மானத்தை நிறைவேற்றினர். தாமஸ் ஜெஃபர்சன் ஐ தலைவராகக் கொண்ட ஐந்து பேர் குழு வரலாற்று சிறப்பு மிக்க இந்த பிரகடனத்தை எழுதினார்கள். ஆனால் இதில் அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளாத இங்கிலாந்து […]Read More
ஓக்’ பறவை” கடைசி ஜோடி கொல்லப்பட்ட நாளின்று. அல்கா இம்பென்னிஸ் , பிங்குயினஸ் இம்பென்னிஸ் என்ற ழைக்கப்படும் அறிய வகை அழிந்த பறவையினமே “பெரிய ஓக்’ . பறக்க முடியாத இவை, மற்ற ஓக் பறவைகளை விட பெரிதாகும். கனடா மற்றும் அதன் அருகிலுள்ள தீவுகள், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, அயர்லாந்து, பிரிட்டன் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் இவை காணப்பட்டன. எட்டாம் நூற்றாண்டிலிருந்து இவற்றை உணவுக்காகவும், ரோமத்தை மெத்தைகள் தயாரிக்கவும் மனிதர்கள் வேட்டையாடினர். அழிவை சந்திக்கும் வரை […]Read More
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே நான்டெர்ரே நகரில் உள்ள போக்குவரத்து சிக்னலில் கடந்த வாரம் சிவப்பு நிற எச்சரிக்கையை மீறி வேகமாக ஒரு கார் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை துரத்தி சென்றனர். அப்போது அந்த காரை நிறுத்துவதற்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். சுட்டதில் காரை ஓட்டி சென்ற நகேல் என்ற 17 வயது ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த சிறுவன் இறந்தான். போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் […]Read More
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- என்னை மாற்றிய காதலே
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- Legitimate Online casinos in the usa in the 2024 Legitimate Gaming Sites, Secure & Trusted
- Better All of us A real income Harbors 2024 Best Internet sites, 15k+ Video game
- Legitimate Online casinos: Come across Safer & Legitimate Gaming Web sites