மேரி கியூரி காலமான தினமின்று வேதியியலில் விட்டுவிட முடியாத ஒரு பெயர். நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண்மணி. அதிலும் இயற்பியலுக்கு ஒன்று, வேதியியலுக்கு இன்னொன்று என இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவர் இன்றுவரை இவர் மட்டுமே. மேரி கியூரியின் இயற்பெயர் மரியா ஸ்கொடோஸ்கா. இவர் போலந்து நாட்டில்வார்ஸா நகரில் 1867, நவம்பர் 7 அன்றுபிறந்தார். பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள்.இவர் பிறந்த காலக் கட்டத்தில் ரஷ்ய ஜார் அரசுக்கு அடிமைப்பட்டு இருந்தது போலந்து. அதனால் போலிஷ் […]Read More
இன்று ஜூலை 4 July. ஒவ்வொரு அமெரிக்கரும் மிகவும் உற்சாகமாக கொண்டாடும் சுதந்திர தினம்.! இங்கிலாந்தின் காலனிகளாக இருந்த 13 மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விடுதலையை பிரகடனப்படுத்திய நாள் 1776 ஜூலை 4. முன்னதாக ஜூலை 2ம் தேதி பதிமூன்று மாநிலங்களும் கூட்டாக விடுதலை தீர்மானத்தை நிறைவேற்றினர். தாமஸ் ஜெஃபர்சன் ஐ தலைவராகக் கொண்ட ஐந்து பேர் குழு வரலாற்று சிறப்பு மிக்க இந்த பிரகடனத்தை எழுதினார்கள். ஆனால் இதில் அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளாத இங்கிலாந்து […]Read More
ஓக்’ பறவை” கடைசி ஜோடி கொல்லப்பட்ட நாளின்று. அல்கா இம்பென்னிஸ் , பிங்குயினஸ் இம்பென்னிஸ் என்ற ழைக்கப்படும் அறிய வகை அழிந்த பறவையினமே “பெரிய ஓக்’ . பறக்க முடியாத இவை, மற்ற ஓக் பறவைகளை விட பெரிதாகும். கனடா மற்றும் அதன் அருகிலுள்ள தீவுகள், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, அயர்லாந்து, பிரிட்டன் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் இவை காணப்பட்டன. எட்டாம் நூற்றாண்டிலிருந்து இவற்றை உணவுக்காகவும், ரோமத்தை மெத்தைகள் தயாரிக்கவும் மனிதர்கள் வேட்டையாடினர். அழிவை சந்திக்கும் வரை […]Read More
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே நான்டெர்ரே நகரில் உள்ள போக்குவரத்து சிக்னலில் கடந்த வாரம் சிவப்பு நிற எச்சரிக்கையை மீறி வேகமாக ஒரு கார் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை துரத்தி சென்றனர். அப்போது அந்த காரை நிறுத்துவதற்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். சுட்டதில் காரை ஓட்டி சென்ற நகேல் என்ற 17 வயது ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த சிறுவன் இறந்தான். போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் […]Read More
விடுதலை போராட்ட வீராங்கனை அருணா ஆசஃப் அலி நினைவு தினம் – ஜூன் 29, 1996: சுதந்திர இந்தியாவுக்கு முந்தைய ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலமான கால்கா நகரில் 1909-ஆம் ஆண்டில் வங்காள குடும்பத்தில் பிறந்தவர் அருணா ஆசஃப் அலி. லாகூர் சேக்ரட் ஹார்ட் கான்வென்ட்டில் பள்ளி படிப்பையும், நைனிடால் ஆல் சைன்ட்ஸ் கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்துள்ளார். கல்கத்தாவின் கோகலே நினைவு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர். நாட்டின் மீது தீரா பற்று கொண்ட அவர் விடுதலை போராட்டத்திற்காக […]Read More
ஏழு முறை கிராமி விருது வென்ற, பிரபல பாப் பாடகி மடோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர பாக்டீரியா தொற்று காரணமாக ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பிரபல அமெரிக்க பாப் பாடகி மடோனா வயது 64 தீவிர பாக்டீரியா தொற்று காரணமாக icu தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செரிஷ் என்ற படத்தில் நடித்தபோது மடோனாவுக்கு தீவிர பாக்டீரியா தொற்று ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது மேலாளர் கை ஓசிரி கூறியதாவது “கடந்த 25ஆம் […]Read More
இயக்குனர் மணிரத்னம் ‘ஆஸ்கர் விருதுகள்’ உறுப்பினராக தேர்வு……..
2023ம் ஆண்டு ‘ஆஸ்கர் விருதுகள்’ தேர்வுக்குழுவுக்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினராக தேர்வு. இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தேர்வு. ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வு. ஏற்கனவே தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.Read More
அறிவியல் புனைகதைகளை எழுதுவதில் மிகவும் பிரபலமான ஆங்கில எழுத் தாளர் ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ். இவர் 1866 ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி இங்கிலாந்தின் கென்ட் கவுண்டியில் உள்ள ப்ரோம்லியில் பிறந்தார். இவர் நாவல்கள், வரலாறு, அரசியல் மற்றும் சமூக வர்ணனைகள் உட்பட பல வகை களில் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். அவரது இடைக்கால நாவல்கள் குறைவான அறிவியல் புனைகதைகளாக இருந்தன. அவர்கள் நாவல்களின் கதைமாந்தர்கள் கீழ், நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதினார். […]Read More
ஐரோப்பாவிலேயே மிகுந்த ஏழ்மையான நாடு உக்ரைன். அதிக விவசாய நிலங்கள் இருக்கும் நாடு. ரஷ்யாவுக்கு அடுத்து ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய பரப்பளவு கொண்ட நாடு. 4 கோடிக்கும் மேற்பட்டோர் உள்ளனர். தொழில் புரட்சிக்குப் பிந்தைய நவீன காலத்தில் உக்ரைன் எப்போதும் ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது. கி.பி. ஆயிரமாம் ஆண்டுகளின் தொடக்கத்தில், கீவியன் ரஸ் என்ற பேரரசு உக்ரைனை ஆட்சி செய்தது. தற்போதைய தலை நகரின் கீவ் என்ற பெயர் அதனால் வந்ததே. தற்போதைய உக்ரைன், பெலாரஸ், […]Read More
மனிதர்கள் வாழ ஏற்ற தட்பவெப்ப சீதோஷ்ண நிலை உள்ள பூமியும் அதில் ஆறு, குளங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனி இன்னொரு பூமியிலும் மனிதர்கள் வசிக்கலாம். வாருங்கள் முழு செய்தியையும் பார்க்கலாம் சூரியக் குடும்பத்தில் சனிக்கிரகம் அருகே பூமியைப் போலத் தோற்றமளிக்கும் இன்னொரு பூமியை அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி மேத்யூ லபோட்ரா தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது. சூரியனில் இருந்து ஆறாவதாக சனிக்கோள் உள்ளது. சூரியன் – சனி இடையி லான துாரம் 147 கோடி கி.மீ. சனிக் […]Read More
- “Sugars Rush 1000 Slot Από Την Sensible Play Παίξτε Demonstration Δωρεάν”
- திருப்பாவை பாடல் 30
- திருப்பள்ளியெழுச்சி பாடல்
- “Sugar Rush 1000 Slot Machine Από Την Sensible Play Παίξτε Demo Δωρεάν”
- Mostbet Cz Casino Oficiální Stránky Přihlášení Some Sort Of Sázky Online”
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (14.01.2025)
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது..!
- தமிழ்நாட்டில் தொடங்கியது சர்வதேச பலூன் திருவிழா..!
- வரலாற்றில் இன்று (14.01.2025)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 14 செவ்வாய்க்கிழமை 2025 )