இந்த ஜனவரி 17 , 2010 மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் ஜோதி பாசு நினைவு நாள் இளம் வயதிலேயே கம்யூனிசத்தை தழுவிக் கொண்டவர் ஜோதிபாசு. இறுதி வரை தூய்மையான மார்க்சிஸ்ட்டாக விளங்கியவர். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்னர் இந்தியாவுக்கு வந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தில் புகுந்தவர் ஜோதிபாசு. அன்று முதல் மேற்கு வங்க முதல்வர் பதவியிலிருந்து விலகும் வரை அசைக்க முடியாத தலைவராக, இரும்பு மனிதராக கோலோச்சியவர் பாசு. இந்தியாவின் வலிமை வாய்ந்த, கவர்ச்சிகரமான ஒரு […]Read More
பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 17, 1917).
தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றி பெற்று முதலமைச்சரான பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 17, 1917).* எம்.ஜி.இராமச்சந்திரன் (Maruthur Gopalan Ramachandran) ஜனவரி 17, 1917ல் இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் கோபாலன் மேனன், சத்யபாமா ஆகியோருக்கு 5 வது மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை மருதூர் கோபாலன் மேனன் வழக்கறிஞராக கேரளாவில் பணியாற்றி வந்தார். அதன் பிறகு அந்தமான்தீவில் உள்ள சிறையில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து […]Read More
“நான் ஏன் பிறந்தேன் – நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்
ஜனவரி_17_2024 “நான் ஏன் பிறந்தேன் – நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்நினைத்திடு என் தோழாநினைத்து செயல்படு என் தோழா” ஆமாம், அழுத்தமாக, அதே நேரம் எளிமையாக, இனிமையாக தன் கருத்துக்களை பாடல்களால், காட்சிகளால், வசனங்களால் சொல்லி கோடிக்கணக்கான உள்ளங்களிலே குடி புகுந்து, மறைந்தும் மறையாமல் வாழும் பொன் மனச்செம்மல், மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பாரத் ரத்னா, என்றும் தமிழக மக்கள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் 107ஆவது பிறந்த தினம் இன்று 17-01-2024. […]Read More
திருவள்ளுவர் தினம் – வரலாறும் சிறப்புகளும் நாடு கடந்து வாழும் தமிழர்களால் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டுவருகிறது. பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிவு அடைவதில்லை. தை 1ம் தேதி பொங்கல் விழாவும், தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. 1333 திருக்குறள்கள் மூலம் வாழ்க்கையின் அனைத்து நெறிகளையும் கற்பித்துச் சென்றவர் திருவள்ளுவர். பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் பலரும் தங்களுடைய உரைகளின்போது இன்றளவும் […]Read More
7 ஆண்டுகளுக்கு முன் மாயமான இந்திய விமானம் கண்டுபிடிப்பு..! | சதீஸ்
சென்னையில் இருந்து அந்தமானுக்கு சென்றபோது மாயமான விமானத்தின் பாகங்கள் 7 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானின் போர்ட் பிளேயர் நோக்கி காலை 8.30 மணியளவில் விமான படைக்கு சொந்தமான ஏ.என்.32 விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் விமான ஊழியர்கள் 6 பேர், விமானப்படை ஊழியர்கள் 11 பேர், ராணுவ வீரர்கள் 2 பேர், கடற்படை வீரர், கப்பல் மாலுமி, கப்பல் […]Read More
வரலாற்றில் இன்று (13.01.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
பபாசியும்…பாக்கெட் நாவலும்.
பபாசியும்… பாக்கெட் நாவலும். பேரன்புமிக்க பபாசி நிர்வாகிகளுக்கு வணக்கம். என் பெயர் ஜி.அசோகன், கடந்த 45 ஆண்டுகளாப் பத்திரிகை மற்றும் பதிப்பகத் துறையில் வாழ்ந்து வருகிறேன். நீண்ட நாட்களாக உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், ஏனோ எழுதவில்லை. இப்போது அதற்கு நேரம் வந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகப் பெரும் மழை, வெள்ளம் என உள்ளது. சென்ற மாதம் பெய்த மிக்ஜாம் புயலில் சென்னையே அதிர்ந்து விட்டது, தொடர்ந்து தென் தமிழ்நாட்டில் காட்டாற்டு […]Read More
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டு பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.! |
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாக கருதப்படுவது பொங்கல் பண்டிகையாகும். உழவர் திருநாளாக கருதப்படும் பொங்கல் அன்று புத்தாடை அணிந்து, பொங்கல் வைத்து, கரும்பை ருசித்து மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுவர். தமிழ்நாட்டை தாண்டி உழவுத் தொழிலை போற்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். உலகப் புகழ் […]Read More
உலக வர்த்தக மாநாட்டை குஜராத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் | சதீஸ்
குஜராத் வர்த்தக மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் துடிப்பான குஜராத் வர்த்தக மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (08-01-24) குஜராத்திற்கு சென்றடைந்தார். துடிப்பான குஜராத் என்ற தலைப்பிலான 10-வது வர்த்தக மாநாடு இன்று தொடங்கி 3 […]Read More
இந்தியாவே வியக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் |
நமது திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு இளைஞர்களும் மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம். அதில் மிகப்பெரிய பாய்ச்சல்தான், இந்த உலக முதலீட்டாளர் மாநாடு என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். நமது பயணத்தில் இது முக்கிய மைல்கல்! என்றும் பதிவிட்டுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு 2 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த […]Read More
- ‘சூர்யா 45’ படத்திற்கான படபிடிப்பு பூஜையுடன் துவங்கியது..!
- ‘அமரன்’ வெற்றவிழாவை பிரம்மாண்டமாக கொண்டாட படக்குழு திட்டம்..!
- ஹாலிவுட்டில் யோகி பாபு..!
- ‘ஸ்குவிட் கேம்’ சீசன் 2வின் டிரெய்லர் வெளியானது..!
- வெளியானது ‘விடுதலை 2’ படத்தின் ட்ரெய்லர்..!
- ஜனாதிபதி இன்று தமிழ்நாடு வருகை..!
- தமிழ்நாட்டில் இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பு..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் ( 27.11.2024 )
- யுபி யோத்தாஸை வீழ்த்தி ‘தமிழ் தலைவாஸ்’ வெற்றி..!
- கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?