‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கி பிரபலமான நாக் அஸ்வின் புதிதாக டைரக்டு செய்ய உள்ள படத்துக்கு ‘புராஜெக்ட் கே’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டது. இதில் பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பெரிய நட்சத்திர பிரபலங்கள் நடிக்கிறார்கள். கமல்ஹாசன்…
Category: இந்தியா
சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா
சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவு தினம். இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா,அரசியலையும், ஆன்மீகத்தையும் ஒன்றாக இணைத்து நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் இதழ் ஆசிரிய
ஊட்டி சிரபுஞ்சி: யாரும் அறியாத அற்புத ஸ்பாட்
ஊட்டியில் ஒளிந்துள்ள சிரபுஞ்சி: யாரும் அறியாத அற்புத ஸ்பாட். தமிழகத்தின் மிக பிரபலமான மலை பிரதேசமாக ஊட்டி உள்ளது. டூர் போக வேண்டும் என்றாலோ அல்லது ஒரு நாள் மட்டும் ஜாலியாக ரைடு போக வேண்டும் என்றாலோ சட்டென நினைவில் வரும்…
நூற்றாண்டின் சிறந்த படம்.. அணுகுண்டின் தந்தை டாக்டர்ஓபன்ஹெய்மர்
.. நூற்றாண்டின் சிறந்த படம்.. ஓபன்ஹெய்மர் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான Oppenheimer படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்காவில் வெளியான ப்ரீமியர் ஷோவை பார்த்து விட்டு ஒட்டுமொத்த பார்வையாளர்களும் இந்த பிரம்மாண்ட படத்தை…
என். டி ராமராவ் பள்ளி மாணவிகளிடம் மன்னிப்பு
கர்ணன் திரைப்படம் இந்த படத்தில் நடித்த என். டி ராமராவ் பள்ளி மாணவிகளிடம் மன்னிப்பு கேட்டார். தமிழ்த்திரையின் வரலாறு படைத்த மாபெரும் காவியமான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வள்ளல் “கர்ணனா”க பாத்திரமேற்று நடித்த பிரமாண்ட படைப்பான “கர்ணன்” திரைப்படம் வெள்ளித்…
பதிப்பாளர் எழுத்தாளர்களுக்கு எப்படி அமைய வேண்டும் -?
சாகித்திய அகாதெமி விருது பெற்ற என்னுடைய “சூல்”நாவல் முதல் பதிப்பு வெளி வந்த ஆண்டு 2016. மூன்று பதிப்புகள் வெளி வந்த பின்னர் 2019ம் ஆண்டுதான் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சாகித்திய அகாதெமி விருது அறிவிப்பு தொலைக்காட்சிகளில் தலைப்பு செய்தியாக…
ஐஸ்கிரீம் தினம்
தேசிய ஐஸ்கிரீம் தினமின்று ஐஸ்கிரீம்! கேட்டவுடன் உள்ளம் குளிர்ந்து நாவில் தித்திக்கும் இந்த வார்த்தை ‘ஐஸ்டு கிரீம்’ என்னும் வார்த்தைகளிலிருந்து 1776-ம் ஆண்டு உருவானதாக கூறப்படுகிறது. உலகிலேயே அதிக ஐஸ்கிரீம் பிரியர்கள் இருப்பதாகவும், ஐஸ்கிரீம் விற்பனையில் மட்டுமே வருடத்திற்கு 90 மில்லியன்…
டெல்லியை மிரட்டும் கனமழை… மஞ்சள் எச்சரிக்கை..!!!
டெல்லியில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனா…
பான் – ஆதார் இணைக்கவில்லை என்றால் என்ன ப்ரச்சனை தெரியுமா? – தனுஜா ஜெயராமன்.
ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைத்துவிட்டீர்களா? அப்படி இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்று தெரியுமா? தெரியவில்லை என்றால் உடனே இதை படியுங்கள். நீங்கள் உடனே பான் கார்டினை உங்கள் ஆதார் எண்ணுடன் இணைத்து விடுங்கள். அதனால் பல நடைமுறை சங்கடங்களை…
“பெருந்தலைவர் எனும் அருந்தலைவர்..!”
தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது.பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை…
