வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய அளிக்கப்பட்டு இருந்த கால அவகாசம் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றும் கணக்கை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-/2026 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு…
Category: இந்தியா
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (செப்டம்பர் 16)
பன்னாட்டு ஓசோன் படலப் பாதுகாப்பு நாள். பூமியை சுற்றும் மிக மெல்லிய படலம் ஓசோன் படலம் எனப்படுகிறது. அதாவது சூரியனின் புறஊதாக் கதிர்வீச்சு ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகளில் இருந்து பூமிப் பந்தில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பது ஓசோன் படலம் ஆகும். இதைப்…
டெல்லிக்கு திருச்சியில் இருந்து நேரடி விமான சேவை நாளை தொடங்குகிறது..!
திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை நாளை தொடங்குகிறது. திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, ஐதராபாத், பெங்களூரு, புதுடெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. இதில்…
இந்திய அதிகாரிகளுடன் அமெரிக்க குழு தலைவர் இன்று பேச்சுவார்த்தை..!
அமெரிக்க குழுவின் தலைவர் வர்த்தக ஒப்பந்தம் குறித்து இன்று இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 5 சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்தநிலையில், 6-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த மாதம் 25-ந்தேதி முதல்…
வரலாற்றில் இன்று (செப்டம்பர் 16)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
தேசிய பொறியாளர்கள் தினம்; பிரதமர் வாழ்த்து..!
வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் நமது பொறியாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த பொறியாளர்களில் ஒருவர் என புகழப்படும் எம்.விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ந்தேதி ‘தேசிய பொறியாளர்கள் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.…
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு..!
தனிப்பட்ட குடிமக்கள் உரிமை பற்றி முடிவெடுக்க கலெக்டரை அனுமதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய வக்பு வாரிய சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், த.வெ.க. இந்திய கம்யூனிஸ்டு…
வரலாற்றில் இன்று (செப்டம்பர் 15)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
மனங்கவர்ந்த தாய்லாந்து
மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா) பயணக்கட்டுரை.by அலெக்சாண்டர் திரு அலெக்சாண்டர்.துணைப்பதிவாளராக கூட்டுறவுத் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். உலக நாடு கள் பலவற்றை சுற்றி ப் பார்த்துக்கொண்டு வருபவர்.நமது வாசகர்களுக்காகமுதலில் தாய்லாந்து சுற்றுபயணம் பற்றி ஒரு பயணக் கட்டுரையை…
