நேற்று நேபாளத்தில் 2.25 மணியளவில் 4.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். இதன் காரணமாக பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கியது. இதனால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த மக்கள் அலறி…
Category: இந்தியா
பசுமைப் புரட்சி நாயகன்”
பசுமைப் புரட்சி நாயகன்” சாமி போல வந்த எங்கள் சுவாமிநாதன், மக்கள் பசி தீர்த்து உயிர் காத்த சுவாமிநாதன். வேளாண்மை விஞ்ஞானி எங்கள்சுவாமிநாதன், விண்ணுலகப்புகழ் தொட்டசுவாமிநாதன். IPS பதவியைஉதறித்தள்ளி, உணவு உற்பத்தியில் புரட்சி செய்த சுவாமிநாதன். கோதுமையும் நெல் மணியும் நம்…
ஐடி துறையில் புளியை கரைத்த ஶ்ரீதர் வேம்புவின் டிவிட்! | தனுஜா ஜெயராமன்
சர்வதேச பொருளாதார வளர்ச்சி கடந்த சில மாதங்களாக தட்டுத்தடுமாறி தான் வருகிறது, உதாரணமாக அமெரிக்க பொருளாதாரத்தில் ஷட்டவுன் பிரச்சனையை தீர்க்க கடைசி நேரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இதேபோல் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலர் அளவீட்டை நெருங்கி…
முதன் முதல் என் தொண்டின் ஆர்வம்
மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள்…… இந்திய தேசிய விடுதலை பெற முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவரான, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் இதே தேதியில் 1869 ல், குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தலில் பிறந்தார். மகாத்மா காந்தி அவர்கள்,…
அகிலம் அறிந்திட அறிவை தந்த வள்ளலே
அகிலம் அறிந்திட அறிவை தந்த வள்ளலே ஆற்றல் தந்திட ஆறுகளில் அணைக்கட்டிய மன்னனே இரவு பகல் பாராமல் மக்கள் நலம் பேணியவரே. .. ஈன்ற தாய் போல் மக்களை பாதுகாத்தவரே உலகம் போற்றிட படிப்போடு பசியறிந்து உணவு தந்த உத்தமரே ஊரெங்கும்…
வரலாற்றில் இன்று (01.10.2023)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
விண்ட்ஃபால் வரி பற்றி தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படும் போது அதன் மீது மத்திய அரசு விதிக்கும் விண்ட்ஃபால் வரியை ஒரு டன்னுக்கு 10,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை உயர்த்துவதாக அறிவித்தது. இப்புதிய வரி விகிதங்கள்…
லேஆப் என்கிற பணிநீக்கத்தால் தப்பித்த நிறுவனங்கள்! | தனுஜா ஜெயராமன்
2022 முதல் இன்று வரை, இந்தியாவில் ஏறக்குறைய 95 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கிட்டத்தட்ட 31,965 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக சந்தை தரவுகள் கூறுகிறது. இந்த பணிநீக்கத்தின் மூலம் பல நிறுவனங்கள் லாபத்தை கூட்டியும், வர்த்தகத்தை காப்பாற்றியும், பல நிறுவனங்கள் திவால் ஆகாமல்…
ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் அள்ளும் இந்தியர்கள்! | தனுஜா ஜெயராமன்
சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர். இதன் 6 ஆம் நாள் போட்டியில் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3…
தொடர் விடுமுறை எதிரொலி .. திருப்பதியில் குவியும் பக்தர்கள்! | தனுஜா ஜெயராமன்
மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக ஏராளமானோர் திருப்பதி ஏழுமலையானை காண சென்றுள்ளனர். இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. திருப்பதியில் சுமார் 32 மணி காத்திருந்து பக்தர்கள்…
