ஒரே இடத்தில் நீடிக்கும் தாழ்வு மண்டலம்..!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து…

வரலாற்றில் இன்று (28.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

பிரதமரின் ‘விஸ்வகர்மா திட்டம்’ தமிழ்நாடு அரசு நிராகரிப்பு..!

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை, தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்துவதாகவும், தற்போதைய வடிவில் அதனை செயல்படுத்திட இயலாது என்றும், சமூக நீதி அடிப்படையில்…

ஜனாதிபதி இன்று தமிழ்நாடு வருகை..!

ஜனாதிபதி திரவுபதி முர்மு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 4 நாட்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு இன்று (புதன்கிழமை) வருகிறார். இதன்படி அவர் இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் ( 27.11.2024 )

மாவீரர் நாளின்று! தமீழீழத்தில் மாவீரர் நாள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, தங்கத்துரை போன்ற…

யுபி யோத்தாஸை வீழ்த்தி ‘தமிழ் தலைவாஸ்’ வெற்றி..!

புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் யுபி யோத்தாஸை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது. 11-வது புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா…

வரலாற்றில் இன்று (27.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

QR வசதியுடன் புதிய பான் கார்டு திட்டம் அறிமுகம்..!

ரூ. 1,435 கோடி மதிப்பிலான PAN 2.0 திட்டத்தை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. PAN 2.0 திட்டத்தை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA), வருமான வரித் துறையின் கீழ் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.…

தமிழ்நாட்டில்நாளை உருவாகிறது ஃபெங்கால் புயல்..!

தமிழ்நாட்டில் நாளை உருவாக உள்ள புயலுக்கு ஃபெங்கால் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ வேகத்தில் தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து…

தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)

கனமழை எதிரொலி- திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (26/11/2024) விடுமுறை அறிவிப்பு. தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று (26.11.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சித் தலைவர். வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!