ரெஷிஷனா? ஐடி துறைக்கு முக்கிய எச்சரிக்கை – நெட்ஆப் சிஇஓ ஜார்ஜ்! |
டேட்டா ஸ்டோரேஜ் மற்றும் சொல்யூஷன்ஸ் பிரிவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் நெட்ஆப் சிஇஓ ஜார்ஜ் குரியன் முக்கியமான விஷயத்தை இந்தியாவுக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஐடி துறைக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றினை கொடுத்துள்ளார். ஐடி துறையில் சிறிய அளவிலான ரெசிஷன் சூழ்நிலையை எதிர்பார்ப்பதாக கூறும் ஜார்ஜ் குரியன், இந்த mild recession பிரச்சனை மோசமான நிலையை செல்வதற்குள் மீண்டு வளர்ச்சி பாதைக்கு மாறிவிடும் என ஜார்ஜ் குரியன் கூறுகிறார். இந்த சூழ்நிலைக்கு முக்கிய காரணம் உலக நாடுகளின் […]Read More