தமிழ் பாடல்களை பாடி அசத்தும் தென்னாப்பிரிக்க பெண்..!
தென்னாப்பிரிக்க பெண் ஒருவர் தமிழ் திரையிசை பாடல்களை அழகாக பாடி அசத்தியிருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாகும். உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் தமிழ் மொழியை பேசி வருகின்றனர். இணையம் உருவான பிறகு கணினி மொழியாகும் இந்தியாவில் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழியாகவும் தமிழ் மொழி உள்ளது. குறிப்பாகத் தமிழ் திரைப்பட பாடல்களால் நமது தமிழ் மொழி கண்டங்களை கடந்து மொழிகளை கடந்து பல்வேறு நாட்டினருக்கு சென்றடைந்துள்ளது. அவ்வகையில் […]Read More