முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம்..!

மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார். தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற இருக்கிறது. மதுரை உத்தங்குடியில் இதற்காக 90 ஏக்கர்…

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைவு..!

சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகிறது. பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜூன் 01)

பெற்றோர் தினமின்று ஆயிரம் வார்த்தைகள் அன்பு செய்பவர்களுக்காக எழுதலாம் ஆனால் நம்மை இவ்வுலக புத்தகத்தில் பதிப்பித்தவர்களைப் பற்றி எழுத தமிழின் 247 எழுத்துக்களும் போதாது. தன்னலம் இல்லாதது தந்தையின் அன்பு, ஈடு இணை இல்லாதது அன்னையின் பாசம். உணவு உண்ண மறந்து…

Confidence Building Workshop – Spotlight  organised by Ganga Hospital in association with Smile Train India for children with cleft lip and palate

Confidence Building Workshop – Spotlight  organised by Ganga Hospital in association with Smile Train India for children with cleft lip and palate Cleft lip and palate is a birth condition…

இன்று ஒரே நாளில் தமிழக அரசு பணிகளிலிருந்து 8,144 பேர் ஓய்வு..!

இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஒய்வு பெறுவது இதுவே அதிக எண்ணிக்கையாகும். தமிழக அரசின் துறைகளில் தற்போதைய நிலையில் 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம்…

பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்..!

பொது இடங்களில் ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்த…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 31)

உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகம் முழுவதும் மே 31 ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு நாள் (World No Tobacco Day) ஆகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளை உலக சுகாதார நிறுவனம் (WHO) 1987-ஆம் ஆண்டு முதல் கொண்டாடி…

வரலாற்றில் இன்று ( மே 31)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

வருமுன் காப்போம்/புற்றுநோய்

வருமுன் காப்போம் புற்றுநோய் என்பது நம் வாழும் இந்த சமுதாயத்தில் முன்பெல்லாம் எங்கோ ஒருவருக்கு வந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் என்பது நமது சமுதாயத்தில் புற்றீசல் போல் பரவிக் கிடக்கின்றது. சமுதாயத்தில் சில வருடங்களாக புற்று நோயால்…

திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – தமிழ்நாடு அரசு..!

திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ல் பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதற்கிடையே,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!