100 ரூபாயில் உதகையை சுற்றிப் பார்க்க சுற்று பேருந்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு
உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் வசதிக்காக சுற்று பேருந்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அந்த பேருந்தில் பெரியவர் ஒருவருக்கு ரூ.100 கட்டணமும், சிறியவர்களுக்கு ரூ.50 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு உதகைக்கு ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா சென்று வருகின்றனர். இந்த நிலையில், உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் வசதிக்காக, கோவை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கோடை காலம் முழுவதும் சுற்றுலா தலங்களை குடும்பத்தினருடன் பாதுகாப்பாகவும் குறைந்த கட்டணத்திலும் கண்டுகளிக்க சுற்று பேருந்து […]Read More